@americai@ChanakyaaTv@RangarajPandeyR அறிக்கையின் கடைசி வரிகள் அருமை சார்...,.
ஏவுகணை காலத்தில் கையில் கத்தியுடன் களத்தில் நிற்பது முட்டாள்தனம்....
உங்கள் வயதிற்கு ஏற்ற உங்கள் உழைப்பு மதிக்கத்தக்க ஒன்று..
ஏ எங்க போறீங்க?.. எங்களுக்கு பொருளை கொடுத்துட்டு போங்க..... லாரியில் வந்த நிவாரண பொருளை தாங்களாகவே துரத்தி சென்று அள்ளிக்கொண்ட பொதுமக்கள்... தரையி���் விழுந்த பெட்டிகளுக்கும் போட்டா-போட்டி... கூட்டத்தில் தவறி விழுந்த நபரால் ஷாக்....
➤முக்காணி, தூத்துக்குடி
#நம்ம தமிழ்நாடுதான்...
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு