https://t.co/VQCXxMIoji
#BAPASI#thisai10#chennai#cm#stalin
சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புத்தக காட்சி மார்ச் 6ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.