தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்த���க்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
#WATCH | Delhi: Panshul Bansal, who secured AIR 2 in Re-NEET UG 2026, says, "...Initially, I was sad and despaired that the exam got cancelled. Then I thought to myself that crying would serve no purpose. So, I got myself together and started focussing on my regular schedule that was before the first NEET. I thought that I should give it my all and see it that God has given me an opportunity for scoring better because He knows that I can score better. My family supported and consoled me well."
Giving a message to other students, he says, "Conduct of exams are not in your hands. So, see it this way - what happened, happened for good. Take it in this way that you would perform even better and score better..."
He also says, "When the paper is cancelled, you need a lot of resilience and not quit...That is important."
Hey @dpradhanbjp
You can resign as Education Minister without any risk.
I'm offering you a job offer with annual compensation of ₹6LPA as software engineer in my company.
You'll not be unemployed now. We are offering immediate joining to avoid financial problems for you.
Make sure not to leak this offer😰
Hey @dpradhanbjp
You can resign as Education Minister without any risk.
I'm offering you a job offer with annual compensation of ₹6LPA as software engineer in my company.
You'll not be unemployed now. We are offering immediate joining to avoid financial problems for you.
Make sure not to leak this offer😰
THIS EPIC GRILLING : 🤣🤣
Journalist : We were assaulted by CJP protesters.
Kalyan Banerjee : Then why did you go there to cover the protest ? You are Godi Media.
In India, tens of thousands of Gen Z protesters have taken to the streets of the capital Delhi, calling for the resignation of the country's education minister. Read more: https://t.co/p1xH4wPPQ0