சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்.
சூர்யா தரப்பில் திமுக வழக்கறிஞர் #வில்சன் ஆஜராகிறார்.
ஆக மொத்தம் இந்த மோதலுக்கு பின்னாடி எந்த கட்சி உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
#SuriyaAganistVanniyars
குறவர் மக்களுக்காக திருமணமே செய்து கொள்ள��மல் போராடிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒரு வன்னியர்.. ஆனால் அவரை மறைத்துவிட்டு வன்னியர்களை கெட்டவர்களாக காட்டியது ஏன்?
சூர்யாவின் சாதி வெறியா? இயக்குனரின் சாதி வெறியா?
மன்னிப்பு கேள்!!
#SuriyaAgainstVanniyars
உண்மைச் சம்பவத்தை எடுக்கிறேன் என்று கிறிஸ்தவ அமைப்புகளிடம் பணம் வாங்கிக் கொண்டு இந்த பொய்யான படத்தில் நடித்த சூர்யா, கிற���ஸ்தவ பாதிரியார்கள் செய்யும் பாலியல் அத்துமீறல் பற்றிய கதையை தயாரித்து நடிப்பாரா? அந்த தைரியம் சூர்யாவுக்கு உள்ளதா?
மன்னிப்பு கேள்!!
#SuriyaAgainstVanniyars
நீங்க உண்மைக்கு மாறாக படம் எடுத்தது மட்டும் இல்லாம, டயலாக் நல்லா இருக்கணும் ன்னு உதவி பண்ணுன எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களையே ஒரு கெட்டவன் கேரக்டருக்கு பேர் வச்சிங்க பாருங்கடா.. அங்க இருக்குடா உங்க ஞாய தர்மம். த்தூ..
மன்னிப்பு கேளுடா மடப்பயலே!
#SuriyaAgainstVanniyars
சிறுகதையை திருடி படத்துல காட்சி வச்சிருக்கான்.. ��னால் டைட்டில் கார்டில் வெறும் நன்றின்னு மட்டும் போட்டுட்டான்.. கதையை எழுதிய எழுத்தாளருக்கு கூட தெரிவிக்காமல். இதுக்கு பேர் என்ன தெரியுமா.. திருட்டு.. அதுவும் அறிவுத்திருட்டு.
#SuriyaAgainstVanniyars
வன்னியர்களை தவறாக சித்தரித்து வன்மம் வளர்க்கும் அனைத்து திரைப்படங்களையும் வன்னியர்கள் புறக்கணிக்க வேண்டும். வன்னிய போபியை வேரில் அறுக்க வேண்டும்.
#SuriyaAgainstVanniyars
Hindi Telugu Malayalam Kannada English language subtitles will be available in #RudraThandavam#ருத்ரதாண்டவம் trailer.. Releasing at 05:06 PM today evening at @ayngaran_offl youtube channel..