மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
No CDPs this time. No First look. No song release. Still the happiness hasn’t reduced one bit. Because you have become a bigger emotion. You have become a symbol of hope. A Helping hand for millions. Touching the lives of people is the ultimate beauty of life. Happy Birthday Our Pride - Our Dearmost CM @actorvijay Sir @TVKVijayHQ
Our Forever and Ever and Ever Thalapathy 😍
Happiest Musical Birthday to our Charming &
Honourable Chief Minister
Thiru.Joseph Vijay Avargal
@TVKVijayHQ
🎂🎂🎂🎵🎵🎵🎉🎉🎉
Our Dearest THALAPATHY VIJAY @actorvijay Sir ♥️🎵🙏🏻
Wishing You All the Best for this Remarkable Journey of Yours Sir !
Keep Inspiring us Always 😍🎵
@cmotamilnadu
Happy Birthday, @actorvijay@CMOTamilnadu
Your journey continues to inspire so many, and your leadership leaves a lasting impact beyond the screen. Wishing you great health, happiness, and continued success in everything you take on. To many more milestones ahead.
Belated Happy Birthday, dear CM Sir.🎁
May your vision of bringing a new-generation approach to politics be blessed and fulfilled in every way. It is inspiring to see your dedication, effort, and consistency in working towards that dream.
Wishing you many more happy returns of the day, good health, happiness, and continued success.
Happy Birthday🎉🙏🏻
@actorvijay@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்களின் தலைமையில் தமிழகம் ஒரு புதிய பொற்காலத்தை நோக்கிய அடிகளை எடுத்து வைத்துள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் புரட்சிகரமான மாற்றங்கள் அனைத்தும் என்றும் நீடித்திருக்கக் கூடிய புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் தொலைநோக்குப் பார்வையும், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய உங்களின் சிந்தனைகள் என்றும் போற்றத்தக்கவை.
நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்து, நம் மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் உன்னதப் பணியில் உங்களோடு இணைந்து பயணி��்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
வாழ்க தளபதி! வாழ்க வெற்றித் தலைவர்!
நம் தளபதி… நம் தலைவர்… தமிழக மக்களின் நம்பிக்கை! தமிழ்நாட்டின் எதிர்காலம்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி!
#HBDCMJosephVijay
@TVKVijayHQ
18 years ago, I stood in line as a die-hard fan, hoping for a photo with you. Now, Standing beside you as “The Private Secretary to the Hon’ble Chief Minister” of the State. Life has come full circle ❤️ I owe you everything for who I am today.
Doesn’t matter how low I feel, your impeccable aura just change things positive to me, with a matter of a Smile. The energy you gave for me to run faster during my hard days is something I can’t put in words.
Happy Birthday to my God - #ThalapathyVijay Anna. Wishing you greater heights and a glorious journey ahead with the people of Tamil Nadu @cmotamilnadu #HBDCMJosephVijay
Happy Birthday, @actorvijay Garu ❤️
Wishing you good health, happiness, and a wonderful year ahead. May you continue to inspire and touch the lives of millions through everything you do.
மாண்புமிகு முதல்வர் - @CMOTamilnadu
அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களோடு நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டேன். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கோட்பாட்டோடு இயக்கம் நிறுவி, 'மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகள்' என்ற உன்னத கொள்கைவழி தோ��ர்களை வழிநடத்தி, இன்று 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற லட்சியத்தின் அடிப்படையில் மக்களுக்கான ஆட்சியை வழங்கிக்கொண்டிருக்கும் உங்களோடு என்றும் உள்ளன்போடு பயணிப்போம்.