கேஸ் போட்டோம் மிரட்ட முடியாது, சூட்கேஸ் காட்டியும் ரேட் பேச முடியாது! இப்படிப்பட்ட ஒருத்தர் தான் சட்டமன்றத்துல உங்களுடைய பிரதிநிதியா போகணும். உங்க குரலா ஒலிக்கணும்.
நம்முடைய சகோதரர் பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே நீங்களெல்லாம் வாக்கினை வழங்கிட வேண்டும்.
கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
#VoteForDMK
#WATCH | "நாம் செஞ்சதெல்லாம் ஒரே தப்புதான்.. கொள்கை எதிரிகளோடு மோதினோம், இந்த கோமாளிக் கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்.."
-மதுராந்தகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#SunNews | #MKStalin | #Madurantakam
உருவ கேலி பண்ணிட்டாருனு ஒரு hype அடிச்சு தலைவன முடக்கலாம்னு அவனுங்க பிளான் போட்டா..
அவனுங்கள Air ல பறக்க விட்டு பொச்சு மேலேயே மிதிச்சி இருக்காரு தலைவர்💥💥💥
ஒரு ஒரு அடியும் காட்டடி பேயடி யா இருக்கு 🔥🔥🔥
இதான் தலைவரே வேணும்.. எச்சைங்க கிட்ட நாகரிக அரசியல் லாம் காட்டகூடாது இறங்கி அடிக்கணும் இந்த மாறி ❤️❤️❤️
OG is back 🔥🔥🔥🔥🔥🔥🔥
மம்தா தொகுதி: 51,000 வாக்குகள் நீக்கம் அவர் 15 K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
மு.க.ஸ்டாலினின் தொகுதி: 1 லட்சம் வாக்குகள் நீக்கம் . அவர் 9k வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதி: 40K வாக்குகள் நீக்கம் .அவர் 4K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
இந்த முன்னாள் முதலமைச்சர்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
இது தற்செயலாக இருக்க முடியாது. இதில் ஒரு போக்கைக் காணலாம்.
இந்த முதலமைச்சர்கள் அனைவரும் 2024-ல் ஒன்றிணைந்து ஒற்றுமையாகப் பிரச்சாரம் செய்தனர்.
அவர்கள் எப்படி ஒவ்வொருவராக ஒழிக்கப்பட்டனர்.?
CJP கேள்வி