திருவேற்காட்டில் ஆன்லைன் டிரேடிங் மோசடி: 3 பேர் கைது
ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் பார்ப்பதாக வீடியோ வெளியிட்டு, அதற்கு பயிற்சி அளிப்பதாக கூறி சுமார் 40 பேரிடம் தலா ரூ.40,000 வசூலித்து மோசடி செய்த புகாரில் 3 பேரை கைது செய்த ஆவடி சைபர் கிரைம்
. @tnpoliceoffl@TNpolice_cz should check the nature of their business. If it is a scam, TN Police should take proactive steps before innocent people lose their hard-earned money.
மகனுக்கு பிறந்த நாள் பரிசாக குடுத்த மினி கூப்பர் கார்ல அடி பட்டு 3 பேர் பலி. இவுங்க துணிக்கடை நடத்தறாங்க. மகனின் 18வது பிறந்த நாளுக்கு கார் பரிசா தந்துருக்காங்க.
பையன் ஹைவேஸ்ல 200கிமி வேகத்துல கோட்டயத்துல கார் ஓட்டிருக்கான். அத இன்ஸ்டாலயும் போட்டுருக்கான். இரவு 1:45 மணி அப்போ வேலை முடிஞ்சு 2 பொ���்ணு 1 பையன் ஹெல்மட் போடாம ஸ்கூட்டில வந்துருக்காங்க.
கோட்டயம் சாலைல கார் அவுங்க ஸ்கூட்டி மேல மோதிருக்கு. 3 பேரும் ஹாஸ்பிடல் கொண்டு போன போது இறந்துட்டாங்க. பையன் கர்நாடகா, ஒரு பொண்ணு பாலக்காடு இன்னொரு பொண்ணு வையநாடு.
விபத்து ஏற்படுத்தின பையன் சொன்ன வாக்குமூலம் "கார் 120கிமி வேகத்துல வந்தேன். என்ன பிரச்சினை வந்தாலும் என் அப்பா அம்மா பாத்துப்பாங்க" இது தான் இப்ப கேரள மக்களை கொதிப்பு அடைய வெச்சுருக்கு.
போன மாதம் திண்டுக்கல் 8 பசங்க கேரளா விபத்துல இறந்தாங்க. இப்போ இது நடந்துருக்கு. பசங்களுக்கு கார் வாங்கி தரும் கலாச்சாரம் எப்ப ஓழியும்னு தெரியல 😑🥺🥲
मशहूर तमिल ट्रैवल क्रिएटर अरुल मोझी एक स्लीपर बस में यात्रा कर रही थी l
जिस बस मे अरुल यात्रा करती है, उसमे यात्री की प्राइवेसी के लिए जो पर्दे लगे है, वो फटे हुए या कटे हुए है,
जिसकी वजह से पर्दे पूरा बंद करने के बाद भी बीच में एक बड���ा गैप रह जाता है,
इस गैप से गैलरी में कोई भी व्यक्ति अंदर सोए हुए यात्री को आसानी से देख सकता है,
उन्होंने जब बस वाले से कहा तो उसने कहा कि हम तो अच्छी क्वालिटी के पर्दे लगाते है पर आप जैसे यात्री आते है वो फाड़ जात��� है,
यह दिखाता है कि लोगों में जरा भी सिविक सेंस नहीं है,
आखिर लोगों को क्या मिल जाता है पर्दे फाड़ने से जिसकी वजह से कोई महिला सो नहीं पाती होगी,
रात के सफर में यह स्थिति किसी भी महिला के लिए बेहद असहज और असुरक्षित होगी,
क्या आपने भी कभी स्लीपर बस में ऐसी लापरवाही का सामना किया है?