To all new Marxists, I know the jargon can be daunting. Here's a list of a few definitions to help you get started:
Idealism = doing Marxism in the most ideal way
Revisionism = Seeing the world in a new light
Opportunism = taking opportunities
Adventurism = doing adventures
"தத்துவ ஞானிகள் உலகை வியாக்கியானம் செய்துள்ளனர். ஆனால், நமது கடமை அதை மாற்றி அமைப்பதே" என்றார் காரல் மார்க்ஸ்.
அவ்வரிகளைத் தனது செயல்களால் தொடர்ந்து உணர்த்திக் கொண்டிருப்பவர் தோழர். லெனின் பாரதி
"கலை என்றும் மக்களுக்கானது".
உழைக்கும் மக்களின் வலியைத் தன் திரை மொழியில் பதிவு செய்து அவர்களின் குரல்களுக்கு வலுசேர்ப்பதோடு, அம்மக்களுக்கான உரிமைக்கான போராட்டங்களில் அவர்களின்
குரலாக உரத்து ஒலிப்பவராகவும், மக்கள் நலனே அரசியல் எனக் கொண்டு மக்களிடம் கற்று சித்தாந்தத்தில் தெளியும் அருமைத் தோழர் @leninbharathi1 அவர்களுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.💐💐
#HBDComrade
#LeninBharathi
#Manjanathi - MariSelvaraj & Ilaiyaraaja joining for the first time. A unique combo oncards for the film🔥
Priyankamohan & KayaduLohar are part of the casting 🌟