நியூசிலாந்து - 211/5 (ஒவர் 46.1)
------------------------------------
#INDvNZ#Semifinal1#indiavsNewzealand#CWC19
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை அரையிறுதி போட்டி மழை காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் போட்டி நாளை மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.