சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் 'ஸ்டார்ட் RUN ஸ்டாப் DRUGS' என்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தில் கலந்து கொண்டு 6 கிலோமீட்டர் தூர இலக்கை நிறைவு செய்தார்.!
சர்வதேச போதைப் பொருள்
ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,
போதைப் பொருளை விரட்டுவதற்காக, சென்னையில் மக்களோடு மக்களாக, விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்ற நம் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்...
போதைப் பொருள் பழக்கத்தை வேரறுப்போம்!
ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம்!
START RUN: STOP DRUGS,
SPORTS ah EDU: DRUGS ah VIDU
(1/3)
News Update | ‘வாத்தி ரைடு’
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி ‘Start run, Stop Drugs' என்ற தலைப்பில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்
மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்று இளைஞர்களுடன் நீண்ட தூரம் ஓடினார்
Drug Awareness | CMJosephVijay | 26 June 2026
#DrugAwareness #CMJosephVijay
''போதைப்பொருள்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்'' என போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக இளைஞர்களை உறுதிமொழி எடுக்க வைத்த முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரத்தான் ஓட்டத்தில் அவரும் பங்கேற்றார்.. @CMOTamilnadu@BussyAnand#SayNoDrugs | #DrugAwareness | #CMJosephVijay | #TVK
#WATCH | Chennai: Tamil Nadu Chief Minister C Joseph Vijay flags off the ‘Start Run, Stop Drugs’, an anti-drug awareness run on International Day against Drug Abuse.
(Source: TN DIPR)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள், சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப்பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.
Start Run, Stop Drugs
#Sports_ah_Edu
#Drugs_ah_Vidu
#CMJosephVijay
Leadership is rarely a single performance. It is the ability to move with equal conviction through very different responsibilities.
In the Assembly, he met the opposition’s criticism head-on, answering each point while setting out his government’s priorities with clarity.
Soon after, he inaugurated 300 new buses and chose to travel in one of them, turning a formal launch into a quiet affirmation of public service.
A day later, he was on the marathon track, lending his presence to the campaign for a drug-free society.
Three days. Three distinct responsibilities.
Taken together, they offer a glimpse of a leadership that debates with confidence, governs with purpose, and engages beyond the confines of office @CMOTamilnadu