சரியானதில் குத்து கண்களில் குத்திக்கொள்ளதே...
சில நாடுகளில் “பறவைகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம்” என்று பலகைகள் இருக்கும்.
ஏன் தெரியுமா?
அவை தங்களால் உணவு தேடிக் கொள்ளும் திறனை இழந்து விடக்கூடாது என்பதற்காக.
@SRSekharBJP சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த தேர்தல் பத்திரம் முறையில் உங்க கட்சி திரட்டிய முறைகேடான பணம் 6000 கோடிக்கு மேல், நாம் தமிழர் வாங்கியது இணையவழி சட்டபூர்வமான முறை மரமண்டை
ஒரு நிரபராதியின் நீதிக்கான போராட்டம், 30வது வருடத்தை எட்டி இருக்கிறது. நம் நாட்டில் “PostConvictionExonerationLaws” இல்லை என்பதாலும் அநீதி தொடரலாமா? #ReleasePerarivalan
வஞ்சிக்கப்பட்டவருக்கு இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் நீதியை தர மறுக்கும் இச்சமூகத்தை உண்மையிலேயே பண்பட்டதென்று அழைக்க முடியுமா? #ReleasePerarivalan
மகனின் விடுதலைக்காகவும் மரண தண்டனை ஒழிப்பிற்காகவும் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்தனர் பேரறிவாளனின் பெற்றோர். குறிப்பாக அவரது தாய். #ReleasePerarivalan
பேரறிவாளனின் வாக்குமூலத்தை மாற்றி எழுதி தவறிழைத்துவிட்டேன் என்று விசாரணை அதிகாரி தியாகராஜன் வருத்தம் தெரிவித்து 7 ஆண்டுகள் ஆகின்றன. #ReleasePerarivalan