உத்தமர் Entry. இங்க வாடா இப்போ பேசுடா ..
என்னது உங்கள பார்த்து நாங்க @Young_ADMK ஆரம்பிச்சோம் அப்படி தான ?? Innocent Insta ADMK'ians ட என்ன மாறி நாடகம் நசுக்குறாங்க பிதுக்குறாங்கன்னு 🤣 .
கட்சியும் GS யும் தரம் தாழ்ந்து பேசுற உங்க அண்ணா திண்டுக்கல் சிலுக்க வச்சிட்டு
MGR , அம்மா , எடப்பாடியார் யாரு Photo உம் இல்லை 2K ADMK சுய நல்லதுக்காக சுய விளம்பரத்துக்காக மட்டுமே அரங்கேற்பட்ட நாடகம் .
அதிமுக தொண்டர்களை பயன்படுத்தி பேரம் பேசி அந்த பக்கம் ஐக்கியம் ஆக செய்ய பட்ட சதி .
தலைமை அவர்களுக்கும் எண்களும் எந்த சம்மந்தம் இல்லை என்று அறிவித்த பின்பும்
கடந்த ஒரு வாரமாக 2k admk என்ற பெயரில் இல்லாத குழப்பங்கள் உருவாகி இருப்பதும்,இன்று சவுக்கு அதிமுக மீதும் கழக பொதுச்செயலாளர் அவர்கள் மீதும் வன்ம சேற்றை வாரி இறைத்து இருப்பதும்,ஏன் எதற்காக என்ற கேள்விகளை எழுப்புகிறது??
#EPSTheHopeOfTN#young_ADMK
@ahamed_ras92609@_ImVasu@AIADMKOfficial@AIADMKITWINGOFL நீங்கதான் விஜய்க்கு கூவுக் கூவுனு கூவுறீங்க...
விஜய்க்கு சொம்பு அடிக்கிறதுனா பொய் விஜய் கட்சியில் சேர்ந்துட்டு சொம்பு அடிங்க... இங்க இருந்து துரோகம் பண்ணாதீங்க..
உங்க வண்டவாளம் தெரிஞ்சி அந்த 12000 பேர்ல உங்க கூட 20 பேர் கூட அதிமுக உண்மை விசுவாசிகள் யாரும் வர மாட்டாங்க 😂😂
@Haridhoni2799 Kandipa panniye aganuk bro
Maximum instagram la video padanum athu illa ma nerai pages la Ivana promote panranga atha stop pannanum
My ig -> young_admk_salem
கோயம்புத்தூரில் நடக்க இருக்கும் #YOUNG_ADMK Meet-up ற்கு நமது கோவை அதிமுக கழகம் சார்பில் மண்டபம் மற்றும் Mic ஏற்பாடுகள் Poster , Banner ஏற்பாடுகள் செய்து தருவதாக தெரிவித்திருக்கிறார்
கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @PRGArunkumar ❤️🫡
@AIADMKITWINGOFL
அதிமுக தீர்ந்து போய் விட்டதா...... இது கவர்ச்சியை காண வந்த கூட்டம் அல்ல தன் கட்சியின் பொதுச்செயலாளரை பார்த்து ஆறுதலும் ஆதரவையும் தர வருகை தந்த கூட்டம்.
#EPSTheHopeOfTN#young_ADMK#TVKFails#NxtGenAIADMK