My heartfelt thanks to the Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru. Vijay sir, for honouring me today at the Secretariat.
Sharing a game of chess with you was a truly unforgettable experience!
Thank you for your continued support and encouragement to the game of chess. I will keep working hard to make Tamil Nadu and India proud!
@CMOTamilnadu
மலையாள நடிகை ஸ்வாசிகா ( லப்பர் பந்து) நம் அண்ணன் @TVKVijayHQ -வை பற்றி :
"எனக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் "விஜய் சார்" தான். நான் அவருடைய நேர்காணல்களை நிறையப் பார்த்திருக்கிறேன், அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இப்போது அவர் முதலமைச்சராக ஆனது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வந்த அன்று (மே 4) என்ன நடக்கிறது என்று மிகவும் ஆர்வமாக செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அவருடைய தீவிர ரசிகை என்பதால் இது எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது, ஆனால் அவர் முதலமைச்சராவது எனக்கு ரொம்ப சந்தோஷம், அவர் கண்டிப்பாக நிறைய நல்ல விஷயங்களைச் செய்வார் என்று நம்புகிறேன்
இனிமேல் தமிழ்நாடு மாநில விருதை அவர் கைகளால் தான் வாங்க முடியும் என்று நினைக்கிறேன், சினிமாவை விட்டு அரசியலுக்குச் செல்வதால் அவருடன் நடிக்க முடியாது, ஆனால் முதலமைச்சரான அவரிடம் விருது வாங்குவேன்" 😃❤️
I captured this shot of MS Dhoni with my Olympus C-765 back in November 2004 at Jaipur’s SMS Stadium, during the Board President's XI vs South Africa match. Little did any of us know then that we were looking at a future legend and a global superstar.