For the first time in India, the "Pixboom Spark slow-motion camera" is being used for the filming of #DareDevil.
Director #Adhik & his team are going all out to take the film's technical brilliance to the next level! 🎥⚡
பிறக்கும் ஒவ்வொரு நாளும்,
பிரபஞ்சத்தின் பிறந்த நாள் பரிசே!
“பிடித்த வேலையை
பிடித்த வேளையில்
செய்யும் luxury -நம்
போன்ற கலைஞர்களுக்கு தான்
கிடைத்திருக்கிறது so
We’re gifted “ என
நண்பர் அஜித் குமார்
வடிந்து முடியப் போகும் இரவு படபிடிப்பில்
விடியலாகக் மேற்படி மெசேஜை சொன்னார்.
உண்மையில் அவ்வார்த்தைகள் சத்தியமே!
மகிழ்வில்லாமல் இருக்கத்தான் நமக்கு ஏதோ ஒரு நமத்துக் போன காரணம் தேவைப்படுகிறது.
‘என் வாழ்வில் நீ வந்தது விதியென்றால்
நீ எந்தன் உயிரன்றோ?- கவியரசு.
அப்படி சினிமாவிற்குள் நான் வந்ததும்
என் வாழ்வில் ரசிகர்களின் வாழ்த்தும்
உயர்வன்றோ?- உயிரன்றோ?
Thanks friends!
A heartwarming surprise at school! ❤️ Ajith Kumar gives his son Aadvik a warm hug during a surprise school pickup, capturing a beautiful father-son moment. 🥹
#Ajithkumar | #Aadvik | #cinemaexpress | #thenewindianexpress
Here is the recent picture of our #AjithKumar sir which was posted by the #DareDevil producer Shalini Ma’am. She stated in the caption “Surprise school pick up”.
This interview only came to mind after I saw the pictures of our #AjithKumar sir picking up Aadvik from school. I can see a lot of emotion behind the picture.