Most ODI Centuries in SENA (Innings)
23 - Ricky Ponting (240)
19 - Hashim Amla (122)
16 - David Warner (109)
15 - Rohit Sharma (89)
15 - Martin Guptill (146)
14 - Joe Root (128)
14 - Ross Taylor (156)
13 - Adam Gilchrist (189)
12 - Quinton de Kock (105)
12 - Herschelle Gibbs (163)
12 - Mark Waugh (167)
12 - Jacques Kallis (205)
11 - Aaron Finch (93)
11 - AB de Villiers (137)
If you look closely, This list is almost entirely made up of SENA players... except one 👀🔥
A fully leaked movie - about to collect more than 30 crores on its first day in Tamilnadu !
Vijay - the phenomenon .
He is beyond all movie stars !!
#Jananayagan
``கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்பேன்''
``எவ்வளவு காலம் கார் பந்தயத்தில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஈடுபடுவேன். ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க விரும்புகிறேன்
கடந்த 3 வருடங்களாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன். அடுத்த ஆண்டிற்கான பந்தயத் திட்டங்களை தயார் செய்து வருகிறோம்''
- நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் பேட்டி
#ajithkumar #ak #ajithkumarracing #racing #thanthitv
#BREAKING | சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்த தலை இல்லாத சடலம் மீட்பு
4வது பிளாட்பார்மில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசில் தலை இல்லாத நிலையில் ஆண் சடலம் மீட்பு
சம்பவ இடத்தில் ரயில்வே எஸ்.பி. ஆய்வு. எப்போதும் பரபரப்பாக இருக்கும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலை இல்லாமல் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
#SunNews | #Chennai | #Perambur