இவரு பொண்ணு டிசம்பர் 1 ம் தேதி ஒரு விபத்துல இறந்துடாங்க போல காவல்துறை அலட்சிய பதில் சொல்லிருக்காங்க தளபதி ஆட்சில உறுதியா பெண்கள் பாதுகாப்பு கிடைக்கும் னு ஒரு நம்பிக்கையோட சேலம் கூட்டத்துக்கு வந்துருக்காரு....😔💔
@TVKVijayHQ
₹4 லட்சம் லஞ்சம் கேட்டார்கள் இன்று கேட்கவே பயப்படுகிறார்கள்!
கடந்த ஆட்சியில் என்னிடம் ₹4 லட்சம் லஞ்சம் கேட்டார்கள். ஆனால் அண்ணன் முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகு, அதே வேலை எந்த லஞ்சமும் இல்லாமல் முடிந்தது. இன்று அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கவே பயப்படுகிறார்கள். - அமர்பிரசாத் ரெட்டி தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். @TVKVijayHQ@amarprasadreddy
முதலமைச்சர் விஜய் அவர்கள் ஊழலை ஒலிப்பேன் என்று சவால் விட்டு இருக்கிறார்…
இதை அண்ணன் மட்டும் நினைத்தால் பன்ன முடியாது..
நாம எல்லாரும் சேர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்…
என்ன “Virthual Warriors” Ready aa
இனி எங்கு ஊழல் நடந்தாலும் அதை தட்டி கேட்க வேண்டும்…..
#savukkushankar
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை CM விஜய் செய்துள்ளார்💯
யாராவது லஞ்சம் கேட்டால் குடுக்க முடியாது சொல்லுங்க உங்க பின்னாடி இந்த விஜய் இருக்கேன்
ஒரு CM சாதாரண மக்கள் கையில் தன்னோட பெயரை shield ஆக
கொடுக்கிறார் 🫡
தினமலரில் இன்று 👇
முதல்வரின் தாரக மந்திரம் - லஞ்சம் தர முடியாது தைரியமாக நெஞ்சை நிமிர்ந்து நடமாடுங்க தமிழ் மக்களே 🔥🔥🔥
நிறைய ஊழலை ஒழிக்க CM விஜய்க்கு ஆதரவு கூட்டம் பெருகுது 🔥🔥🔥
கரூர் கம்பெனி முதலாளியும் தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டுபவருமான மிஸ்டர் மெகா க்ளீன்(?), ஒரு ட்விட் போட்டு உருட்டி இருக்கிறார். அதில் தானும் உருண்டு புரண்டு, அய்யோ அம்மா நெஞ்சு வலி என்று கார்க் கதவை உதைத்துக்கொண்டே கதறியது போலக் கதறி இருக்கிறார்.
“யாரை முதலமைச்சர் ஆக்கலாம்னு பார்த்தப்ப… அந்தப் பட்டியல்ல இவரும் இருந்தாருங்க… இவரு கெட்ட கேடு…” என்று ஸ்டாலின் சாரால் அன்பாக, பண்பாக, ஊழலற்ற நேர்மைக்காகப் புகழப்பெற்றவர்தான், இன்று நம் வெற்றித் தலைவரைப் பார்த்துக் கேள்வி கேட்கக் கிளம்பி இருக்கிறார். அதைக்கூடப் பொதுவெளிக்கு வந்து கேட்கவில்லை. அதையும் ஒளிந்தபடி ஓடிக்கொண்டேதான் கேட்டிருக்கிறார்.
அரசியல் வியாபார vending machine திமுகவால் purchase செய்யப்பட்டு, பின்னர் அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்தெடுக்கப்பட்டவர், டாஸ்மாக் ஊழல் Don, இன்று நேர்மையாளர் போலப் பேசுவது, நரி நடனமாடுவது போல நகைச்சுவையாக இருக்கிறது.
உண்மையும் நேர்மையும் இருந்தால், ஓடி ஒளியாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே? அந்தத் திராணி இல்லாமல் தெறித்து ஓடிய நீங்கள் எல்லாம்?????
நாடே சிரிக்கிறது இந்த நரித்தந்திர நாயகர், ஊழல் உத்தமரைப் பார்த்து. இனியும் உங்கள் உத்தமர் வேடம் எடுபடாது, மிஸ்டர் மெகா க்ளீன்(?).
பொள்ளாச்சியில் வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு.. பந்தல் அமைத்து, நாற்காலிகள் போடும் பணி தீவிரம்
Annamalai | We The Leaders First Conference
#Newstamil24x7#WeTheLeaders
2021 மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, திருச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ பள்ளிக்கல்வித் துறை கூட்டத்தை நடத்திக் கொண்டவர்கள் தான் இந்த ஓடுகாலி முன்னேற்றக் கழகப் பண்ணையார்கள்.
2024 நவம்பர் மாதம் உதயநிதி பிறந்தநாளின்போது, “ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?” என அப்போதே பாடிக்கொண்டிருந்தபோது, பள்ளி மாணவர்களை கொளுத்தும் வெயிலில் விளையாட்டு மைதானத்தில் நிற்க வைத்து உதயநிதிக்கு “Happy Birthday” வாழ்த்து கூறும் வீடியோவை வெளியிட்ட விளம்பர வெறியர்கள்… இன்று ஒட்டுமொத்தமாக நல்லவர் வேடம் கட்டி நடிக்கிறார்கள்!
எதிர்கால வரலாற்றை மாற்றி எழுதப்போகும் மகத்தான பிஞ்சு மாணவர்களின் கரங்களில் மையை ஊற்றி, கைரேகை (Thumbprint) மூலம் உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை உருவாக்கி, பிறந்தநாள் பரிசாக அளித்தவர்கள் நீங்கள் தான்.
பள்ளிக்கூடங்களை ரசிகர் மன்றங்களாகவும், கட்சி அலுவலகங்களை ஆட்சி இடங்களாகவும், பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகத்தையே கமிஷன் வாங்கும் பணச் சுடுகாடாகவும் மாற்றிய பெருமை, ஆஸ்கர் நாயகர்களின் அமைச்சரவைக் காலங்களில்தான் நடந்தது.
வெற்றிக் கழக அரசு அமைந்ததும், பள்ளிகளில் அரசியல் நடவடிக்கைகள் அறவே கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
தவெகவினராக இருந்தாலும், பள்ளிகளுக்குள் அத்துமீறி நிர்வாகத் தலையீடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது!
கட்சி நிகழ்வை பள்ளியில் ஒளிபரப்பிய விவகாரத்தில்கூட,
அதிரடியாக,
உடனடியாக
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் இது வெற்றித் தலைவர் அவர்களின் நேர்மையான அரசு!
மனசாட்சி உள்ள மக்களாட்சி!
என்றும் மக்களுக்கான ஆட்சி!