மேற்கத்திய செவ்வியல் இசை, அதன் வகைகள் , இசைமரபு, இசையின் வரலாறு. இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்களின் ஆளுமை என விரியும் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. தமிழில் இது போன்ற கட்டுரைகள் இதுவரை வந்ததில்லை.
- எஸ். ராமகிருஷ்ணன்
https://t.co/25UVs4n6zf
'க.நா.சு. நேர்காணல்கள்' நூலுக்கு ஒரு மதிப்புரை.
நன்றி: தினமணி (12-1-2026)
துரை. லட்சுமிபதி திரட்டிப் பதிப்பித்திருக்கும் இந்நூல் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கும்.
ஆதி பதிப்பகம் 122
விருட்சம் வெளியீடு 137
குலுங்கா நடையான் 200
வான்கோ புக்ஸ் 224
யாளி பதிப்பகம் 280
படைப்பு குழுமத்தின் 2024ஆம் ஆண்டுக்கான கவிதை விருது மதாரின் 'மாயப்பாறை' கவிதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது விழா செப்டம்பர் 27ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.