சிவகங்கையில் ஊடக நெறியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு விரோதமானது- கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் #coimbatore#karaikudi#newstamil24x7
சட்டப்பேரவை தேர்தல் பணி செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் பாஸ் எண்ணிக்கையை உயர்த்தி வழங்க கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்! @CollectorCbe#coimbatore#election2026
கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் அலுவலகம் சார்பில், *இலங்கை அகதிகளுக்கான தற்சார்பு முன்னெடுப்புகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. #Coimbatore