மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி | Batticaloa Corona Prevention Center | Visit our Website & send a request to Higher Officials. Call 0764553242 or 0771528938
மட்டக்களப்பில் 20ம் திகதி ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்போது மதுபான சாலைகள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், அழகுக்கலை நிறுவனங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்களை வியாபாரத்திக்கு அனுமதிக்க மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அனுமதி.
#Batticaloa#COVID#Covid_19#COVID19#SriLanka#CovidLK
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்கள்.
இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான
ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
https://t.co/bg1CDByaPB
#Covid19#CovidTaskForce#Batticaloa#SriLanka#COVID19SL#COVID19LK

எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான
ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
https://t.co/bg1CDByaPB
#Covid19#CovidTaskForce#Batticaloa#SriLanka
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்கள்.
எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான
ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
https://t.co/DWKKwrFEtV
#Covid19#CovidTaskForce#Batticaloa#SriLanka
✅ உங்கள் கைகள் சுத்தமாக இருந்தாலும் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான
ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
https://t.co/DWKKwrFEtV
#Batticaloa#SriLanka#LKA#COVID19SL#Covid_19#COVID19
✅ இருமும்போது உங்கள் முழங்கையால் (உங்கள் கை அல்ல) உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடுங்கள்.
எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான
ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
https://t.co/DWKKwrFEtV
#Batticaloa#SriLanka#LKA#COVID19SL#Covid_19#COVID19
மருந்துகளை பெற்றுக்கொள்ள அழையுங்கள் 065 313 3330
இதற்காக நீங்கள் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை எமது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கமான 0653133330, 0653133331 தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
#Batticaloa#SriLanka#LKA#COVID19SL#Covid_19#COVID19
மருந்துகளை பெற்றுக்கொள்ள அழையுங்கள் 065 313 3330
இதற்காக நீங்கள் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை எமது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கமான 065-3133330 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
#Batticaloa#SriLanka#LKA#COVID19SL#Covid_19#COVID19
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளில் வழமையாக நடைபெற்று வந்த பொதுச்சந்தைகள் எதுவும் நாளை முதல் நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://t.co/DWKKwrFEtV
#Batticaloa#SriLanka#LKA#COVID19SL#Covid_19#COVID19
காய்ச்சலுடன் மூச்சு விடுவதில் சிரமம் ? அழையுங்கள் 076 148 8021
எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
https://t.co/RHizVPjS73
#Batticaloa#SriLanka#LKA#COVID19SL#Covid_19#COVID19
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மருந்துகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் அவ் மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அழையுங்கள் 065 313 3330
#Batticaloa#SriLanka#COVID19SL
மருந்துகளை பெற்றுக்கொள்ள அழையுங்கள் 065 313 3330
📌❤️ அதிகம் பகிர்வதன் மூலம் மற்றவர்கள் பயன்பெற உதவலாம்!
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி | Batticaloa Corona Prevention Center. @covidbc#Batticaloa#SriLanka#LKA#COVID19SL#Covid_19#COVID19