நான் சாலை மனிதனின்
பிரதிநிதி | Affiliate Marketer | Job Posts | No Politics | No Fan Fights | No Sports. Tweeting is my daily routine | DM for Business Enquiry
மறுபடியும் என் account hack பண்ண ட்ரை பண்ணிருக்காங்க.. நான் யார்கிட்டையும் காசு கேட்கமாட்டேன், யாரும் குடுக்காதீங்க... நான் DMல பேசுறதும் இல்ல.. யாரும் DMல மெசேஜ் பண்ணாதீங்க...வேலையும் வாங்கித்தரமாட்டேன் யாரும் அதுக்காகனு DM பேசாதீங்க
மனிதாபிமானத்தோட சக மனுசங்களை பாக்கனும், blame game ஆடக்கூடாது. தன் சார்ந்த விஷயங்களுக்கு தான் பொறுப்பேத்துக்கனும்... இதெல்லாம் பொதுவாக எல்லாருக்கும் பொருந்தும்...
"Made for you" அப்பிடினு எதுவுமே இல்ல...
அவருக்கு இருக்கிற சொத்துக்கு எப்படியோ வாழ்ந்துட்டு போலாம் அப்படின்னு சொல்றாங்க.
இப்ப என்ன வாழ்க்கை கம்மி ஆயிடுச்சு. முன்ன விட அதிக அட்டென்ஷன்னோட ,அதிக சொகுசுகளும் முன்னவிட அதிக அதிகாரமும் கொண்டு வேண்டாதவர்களை விலக்கி, வேண்டும் என்பவர்களை அருகில் வச்சு சந்தோஷமா தானே இருக்கார் 🤷🏼♀️
இந்த பொண்ணு அவங்க மாமியாருக்கு குடுக்குற counterலாம் செமயா இருக்கும்... "நல்லா குனிஞ்சு நிமிந்து வேலை பாருங்க அத்த" இது மாதிரி நிறைய அந்தம்மாவும் ஒன்னும் சொல்லமாட்டாங்க...