In this Country, millions of Cockroaches crawl to destabilize India, support Umar Khalid and Sharjeel Imam; but very few remember the sacrifice of Lt. Shashank Tiwari and console his grieving mother 😢🫡
This is so touching. President Droupadi Murmu wiping the tears of Lt Shashank Tiwari’s grieving mother 🥹
Just 23 years old & barely six months into service, Shashank saw a fellow Agniveer being SWEPT AWAY by a powerful mountain stream.
He did not hesitate. He jumped in, saved a life, and paid with his own💔
The Kirti Chakra honours bravery. Lt Shashank Tiwari embodied it. In an age where courage is often spoken about, he lived it in its purest form.
We're proud 🇮🇳
தமிழ்நாட்டிற்கு மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கீடு செய்கின்ற விவகாரத்தில் முந்தைய திமுக அரசு பல பொய், புரட்டுகளைப் பேசி அரசியல் செய்து வந்த நிலையில், தற்போதைய @TVKVijayHQ அரசு, மத்திய அரசிடம் கேட்கப்பட்ட நிதி முறையாக வந்துள்ளது எனக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சி உறுதியாகும். மாண்புமிகு முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கு, பதவியேற்பு நாளில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் கூறிய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு தேவையானதை செய்து கொடுத்துள்ளார். தமிழக மக்களின் சார்பாக பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@BJP4TamilNadu
I see men like them and then wonder what have I done in life? In front of their achievements and their sacrifices, we civilians have achieved nothing .
Heart-wrenching to watch the brave mother and wife break down.
Martyr Sepoy Janjal Pravin Prabhakar was posthumously awarded the Kirti Chakra for his extraordinary bravery, indomitable courage and supreme sacrifice in service to the nation. Salute!
Wounded.Unbroken.
L/Nk Meenatchi Sundaram A embodies the spirit of the Indian soldier—courage under fire, unwavering duty, and sacrifice beyond self. Even after being grievously injured during a counter-terror operation in Kulgam, he neutralized a terrorist at close range and completed his mission.
The Kirti Chakra on his chest is not just a medal—it is a testament to extraordinary bravery. India salutes this son of the soil. 🇮🇳
#KirtiChakra #IndianArmy #MeenatchiSundaram
புரட்சி ஒன்றைப் படைத்திட,
புரட்சி ஒன்று பூத்திட,
மாற்றம் ஒன்றைக் காணவே,
மாறுகிறோம் இன்று நாமே!
https://t.co/ixkOqnFJn5
#VisionWithAnnamalai#WeTheLeaders
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற மாநில அரசை வற்புறுத்துவோம்.......
இந்து முன்னணி நடத்தும் கருத்துக்கணிப்பில் நமது ஆதரவை வெளிப்படுத்துவோம்..
கருத்துக்கணிப்பு
https://t.co/ZKLxIxTbEg
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ல் தங்கள் கருத்தை பதிவிடவும்..
What was once a dream is now India’s reality. 🇮🇳
Fastest digital payments. ✅
Social security for millions. ✅
Modern highways and infrastructure. ✅
#AtmanirbharBharat is making global headlines.
#12YearsOfSeva
மூன்றாம் சிலுவைப் போரின் நாயகமான ரிச்சர்டை முன்னாள் முதல்வர் ஸ்டாலினோடும் அண்ணாவோடும் ஒப்பிட்டு, சலாவூதின் அய்யூபோடு முதல்வர் ஜோசப் விஜய்யை ஒப்பிடுகிறார் வைரமுத்து..
உண்மையில் சிலுவைப்போரின் நோக்கமென்ன? ஜெருசலமை கைப்பற்றுவது கிருஸ்த்தவ புனித நகரமாக நிறுவி, அதனோடு யூதர்களை ஒடுக்குவதுமே..சலாவூதினின் நோக்கம், ஜெருசலமை இஸ்லாமிய புனித நகரமாக நிறுவதே.ஒப்பீட்டளவில் சலாவூதின் ஆட்சியில் யூதர்கள் திம்மியாக இருந்தாலுல் சிலுவைப் போர் காலகட்டத்தில் இருந்ததை விட மேலாகவே இருந்ததாகச் சொல்கிறார்கள் இது தனிக்கதை..
ஜெருசலத்தை கைப்பற்றுவது அதன் பூர்வ தர்மத்தை அழிப்பதில் வேறுபட்ட கருத்தில்லாத இருவரின் வரலாற்றின் வழியே தமிழகத்திற்கு சொல்லும் சூசகமென்ன?..நிற்க.
அடுத்தது, அண்ணாவுக்கு காமராஜரும், ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய்யும் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.மக்கள் அவர்களை புறந்தள்ளி ஜனநாயகப் பூர்வமாக தோற்கடித்தார்கள் என்பதே நிஜம்.1962 ல் திரு.கருணாநிதி அவர்களும், 2026 ல் திரு.கே.என்.நேரு அவர்களும் முறையே அண்ணாவையும், ஸ்டாலினையும் விட ஒருபடி மேலே நிற்கிறார்கள் என்பது அரசியல் உள்ளுறை..😊
DMK & ADMK are declining....👍
Vijay is an Accident... 👍
Annamalai will emerge as a stable force. 🔥🔥🔥
Auditor. S. Gurumurthy on NDTV..
#Annamalai#WTL#WeTheLeader#AnnamalaiSquad
Bravery like this keeps the Nation’s flag flying high! From Theni, Tamil Nādu to the blood-soaked battleground of Kulgam… Lance Naik Meenatchi Sundaram took bullets straight to his face & shoulder. But this proud Bharat`s son didn’t flinch. He charged in close combat, neutralised the terrorist and became KIRTI CHAKRA!
Man made of STEEL. A real hero. A son of India. Salute!
Jai Hind!
#KirtiChakra #IndianArmy #ProudTamilNadu #RealHero
கலாய்ச்சுட்டாராம்😂😂
100% Pure வைத்தெரிச்சல்😂😂😂😂
அண்ணன் அண்ணாமலையின் We the Leader Foundation 15,000 NGOக்களில் ஒன்றாம்😂😂😂
இனியாவது அடுத்தவர்களை சிறுமை படுத்துவத்தை விடுத்து பாஜக என்ற கட்சியை வளர்க்கப்பாருங்கள்🤦🤦🤦
மாற்றத்தை நோக்கி தமிழகம்🔥🔥🔥
Join https://t.co/scahUnJyG2 and be the change.
#WetheLeaders #AnnamalaiIPS #Annamalai4TN #Verified
வீடு வீடாக சென்று #WeTheLeaders இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட போது. பலர் தங்களை இயக்கத்தில் மனப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர் ❣️. சிலர் அதில் களத்தில் வந்து பணியாற்றவும் ஆர்வம் தெரிவித்தனர்.
மாறுவோம்! மாற்றுவோம்!!
வாழ்த்துக்கள் தம்பி
We the leaders video
VFX, Lyrics & Music (AI) Karthikeyan IP
Produced by : One Man Creations
This is a fan made video dedicated to Annamalai anna We the leaders organisation
4/638 Rajakalai Amman Street N.S.nagar, Dindigul 624001
7010094732
#Annamalai