🎬 18 Pages
🍿ரொம்ப அழாகான ஒரு Feel Good காதல் படம் ❤️
🌟 " Pushpa " படத்தின் Director "சுகுமார்" அவர்கள் எழுதிய Romance scene'eh இல்லாத ஒரு நல்ல வித்தியாசமான Romantic Feel Good Movie ✨
• காதல் தோல்வியால் கஷ்டப்படுற கதாநாயகனுக்கு 18 Pages மட்டுமே எழுதுன...
(1/n)🧵 👇
My first ₹50 crore grosser… and a moment I'll never forget..
To everyone who bought a ticket, laughed, cheered, and celebrated #GattaKusthi2 - thank you from the bottom of my heart.
Your love is my biggest strength. I'll continue working harder, telling better stories, and entertaining you with all I've got...
With love,
Vishnuu Vishal.
வெளியில் கோபக்காரராக தெரிந்தாலும், உள்ளுக்குள் பலரின் கனவுகளை நனவாக்கும் பாசக்காரர் மிஸ்கின். ❤️ அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு அவர் கொடுக்கும் நம்பிக்கையே அதற்கு சாட்சி. #TrainTeaserArrived#Train
ஆல்ரெடி டீசர் செம்ம ஹிட்... இப்போ மிஸ்கின் சார் சொல்ற ஒவ்வொரு விஷயமும் எதிர்பார்ப்பை டபுள் பண்ணுது.
#Train கண்டிப்பா ஒரு செம தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் போல 🔥🔥
#TrainTeaserArrived
#7YearsOfKadaramKondan 🙇🔥
யாருக்கு எப்படியோ எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும் ❤️
அதுவும் RAJESH M. SELVA வின் STYLISH MAKING & விக்ரமின் STYLISH LOOK எல்லாம் வேற மாதிரி இருக்கும் 🔥
சில இயக்குநர்களின் படங்கள் கதைக்காக நினைவில் இருக்கும். சிலரின் படங்கள் அவர்களின்
(1/4) 🧵
(4/4)
ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஒரு கிளாஸ், ஒவ்வொரு ஆக்ஷன் சீக்வென்ஸிலும் ஒரு நேர்த்தி தெரியும்.
காலம் மாறலாம்... ஆனால் தரமான மேக்கிங் பழையதாகாது. அதை #KadaramKondan மூலம் நிரூபித்த இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா 🙌❤️
#7YearsOfKadaramKondan 🙇🔥
யாருக்கு எப்படியோ எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும் ❤️
அதுவும் RAJESH M. SELVA வின் STYLISH MAKING & விக்ரமின் STYLISH LOOK எல்லாம் வேற மாதிரி இருக்கும் 🔥
சில இயக்குநர்களின் படங்கள் கதைக்காக நினைவில் இருக்கும். சிலரின் படங்கள் அவர்களின்
(1/4) 🧵
(3/4)
அதனால்தான் 7 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த படம் இப்போதுதான் வெளியானது போல ஃபிரெஷாக தெரிகிறது.
சியான் விக்ரமின் ஸ்கிரீன் பிரசென்ஸை முழுமையாக வெளிக்கொண்டு வந்த விதமும் ராஜேஷ் எம். செல்வாவின் இயக்கத்தின் பெரிய பலம் 💥
#KenKarunaas, #Youth படத்தின் வெற்றிக்குப் பிறகு, #GattaKusthi2 இயக்குநர் #ChellaAyyavu உடன் அடுத்த படத்தில் இணையவுள்ளார்.
முழுக்க முழுக்க காமெடி என்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது நடைபெற்று வரும் #RajanVagaiyara பணிகள் முடிந்ததும் தொடங்கவுள்ளது 🤝🔥

பிறந்தநாள் வாழ்த்துகள் #VishnuVishal ❤️
ஒவ்வொரு ஜானரிலும் முத்திரை பதித்த நடிகர் 💥
தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைகளைத் தேர்வு செய்யாமல், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ஜானர்களில் தன்னை நிரூபித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் விஷ்ணு விஷால். (1/n)
#GattaKusthi2
விளையாட்டு, நகைச்சுவை, திரில்லர், குடும்ப பொழுதுபோக்கு என எந்த ஜானராக இருந்தாலும் அந்தக் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பதே விஷ்ணு விஷாலின் மிகப்பெரிய பலம். அதனால்தான் அவரது ஒவ்வொரு புதிய படத்திற்கும் ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
(6/n)
பிறந்தநாள் வாழ்த்துகள் #VishnuVishal ❤️
ஒவ்வொரு ஜானரிலும் முத்திரை பதித்த நடிகர் 💥
தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைகளைத் தேர்வு செய்யாமல், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ஜானர்களில் தன்னை நிரூபித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் விஷ்ணு விஷால். (1/n)
#GattaKusthi2
மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் ₹50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி, அவரது கேரியரிலேயே அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது. ரசிகர்களின் அமோக வரவேற்பும், குடும்ப ஆடியன்ஸின் ஆதரவும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
(5/n)
திருநங்கைகளுக்கு தொடர்ந்து அங்கீகாரமும் மரியாதையும் அளித்து வரும் #Mysskin, இந்த நிகழ்ச்சியிலும் அவர்களை மேடையேற்றி கௌரவித்தது நெகிழ்ச்சியான தருணம். ❤️
#TrainTeaserArrived#Train