கொரோனா ஊரடங்கு முடியும் நாளில் இருந்து, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மதுக்கடைகள் மூடப்படுவதால் அதிகபட்சமாக, 10 மது ஆலை நிறுவனங்கள் மட்டும் தான் பாதிக்கப்படும். ஆனால், ஒன்றரை கோடி குடும்பங்கள் இதனால் நிம்மதியாக வாழும்.
#PMKcallsShutTASMACever
"மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்...
மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும்!"
தமிழகத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் நாளில் இருந்து, முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்
https://t.co/ilscoGuL1f
#PMKcallsShutTASMACever
India ends shale exploration, winds up grand fracking project mid-way 👉https://t.co/sawYzNtZp3
#FrackFreeTN#PMKagainstHydrocarbon#GasdownFrackdown
பாறைமீத்தேன் திட்டம் ரத்து: பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கவேண்டும்! - மருத்துவர் அய்யா அறிக்கை https://t.co/b0oOgVOD2D