#MadrasHighCourt orders notice to #ED to file reply to appeals of lottery king #SantiagoMartin , wife and AIADMK MLA M Leema Rose, daughter Diasy Aadhav Arjuna & others regarding attachment of Rs. 457 core properties in money laundering case linked to lottery sale @xpresstn
அதிமுகவின் நிர்வாக அனுபவமும் ஆட்சித் திறனும் ஒப்பிட முடியாதவை. 1979-ஆம் ஆண்டு அதிமுக மற்றும் திமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் பல காரணங்களால் அது நடைமுறைக்கு வரவில்லை. பெரும்பான்மை இல்லாத சூழலில் எதுவும் நடக்கலாம்; அரசு அமைக்கவோ அல்லது நிலைத்திருக்கவோ கட்சிகள் யாருடைய ஆதரவையும் நாடலாம்.
மக்கள் நலன், நிலையான ஆட்சி மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக திமுக அதிமுகவுக்கு வெளிப்புற ஆதரவு அளித்தால் அதில் என்ன தவறு? தேவையான சூழ்நிலைகளில் திமுக மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளித்ததுபோலவும், பாராளுமன்றத்தில் பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் வெளிப்புற ஆதரவை ஏற்றுக்கொண்டதுபோலவும் இதையும் நடைமுறை அரசியலின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். மக்கள் நலனும் நல்லாட்சியும் முதன்மையாக இருக்க வேண்டும்; அரசியல் வேறுபாடுகள் அல்ல.
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் 90 வயதிலும் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு அதிகாரத்தில் இருந்தார். அப்படியிருக்கும்போது, வயது மட்டும் அரசியலில் எப்படி ஒரு அளவுகோலாக இருக்க முடியும்?
இன்று தவெக இயங்குவதற்கு திமுக உருவாக்கிய அரசியல் சூழலும், அதனால் கிடைத்த வாய்ப்புகளும் ஒரு காரணம் என்று கூறலாம். தவெக தனது முக்கிய அரசியல் எதிரி திமுக என்று கூறுகிறது. ஆனால் அது முழுமையான அரசியல் உண்மையை பிரதிபலிப்பதாகத் தெரியவில்லை.
அரசியல் என்பது இறுதியில் அதிகாரத்தையும் மக்களின் நலனையும் மையமாகக் கொண்டது. அந்த இலக்குகளை அடைவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துகின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப நிலைப்பாடுகளும், அரசியல் வியூகங்களும் மாறக்கூடும்.
அதேபோல, தவெகவும் தனது அரசியல் நோக்கங்களை முன்னெடுக்க பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது என்று தோன்றுகிறது. தவெக ஒரு சிறுபான்மை ஆதரவுடன் உள்ள அரசியல் சக்தியாகும். தமிழ்நாட்டில் சுமார் 66% வாக்காளர்கள் தவெகக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எனவே, தவெகக்கு கிடைத்த ஆதரவு மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கருத்தை பிரதிபலிக்கிறது என்று கூற முடியாது. ஜனநாயகத்தில் வெற்றி மற்றும் தோல்வி இரண்டும் மக்களின் தீர்ப்பின் ஒரு பகுதியாகும்.
தவெக செய்தால் செரி அஹ்?
8 வயது மகனுக்கு கஞ்சா போதை இளைஞர்கள் சிலர் உடல் ரீதியான துன்புறுத்தல் அளித்ததாக சினிமா இணை இயக்குநர் குற்றச்சாட்டு
அவசர உதவி எண் 100க்கு அழைத்தும் உதவி கிடைக்கவில்லை என சமூக வலைத்தளத்தில் பதிவு
#Chennai | #Police | #Harassment | #PolimerNews
நல்லா போய்ட்டு இருந்தப்போ வந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை போதை பழக்கம் எங்கும் பரவிடுச்சுனு சொல்லிட்டு இருந்தாங்க.
இப்போ நிஜமாவே எந்த பக்கம் திரும்பினாலும் கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் எல்லாத்தையும் விட பெரிதா அன்றாட கரண்ட் கட்டுகள் பொருளாதார சிக்கல் வேற.
விளங்கிடும். 🤷🏼♀️😷
Power outages in Chennai may sound severe but when you look at the absolute number of hours it looks normal to someone from central TN outside major towns. Because people are used to them in rural parts there aren't any protests that doesn't mean power outages don't exist there.
தேர்தல் சின்னம் வாங்க TTV தினகரன் பட்ட கஷ்டத்தை
அறியா கூட்டமே
விஜய் க்கு மட்டும்தான் கேட்ட சின்னம் கேட்ட நேரத்தில் கிடைத்தது எனில்
அவா...இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை அல்லு சில்லு தற்குறி கூட்டம் அறியாது