இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டின் நலன் என்பதை மட்டுமே வாழ்வாகக் கொண்ட முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103'வது பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்தில் கழகத் தலைவர், திரு @mkstalin அவர்கள் உள்ளிட்ட கழக முன்னணித் தலைவர்கள் (ம) உடன்பிறப்புகள் மரியாதை செலுத்தினர்.
#KalaignarForever
The crimes that would normally take a year to happen all occurred and ended in one week. People are yet to witness the 1991-1996 2.0 regime.
#sofamodel#TVKFailsTN
உண்மையான மக்கள் தலைவர் யார் என்பதை ஒரு செயல் போதுமானது காட்டிவிடும்.
மாணவர்கள் சாப்பிடும் உணவையே சாப்பிட்டார் @Udhaystalin .
இன்று அதையே தவிர்க்கும் நிலைமை…
இதுதான் அரசியலின் மனப்பான்மை வித்தியாசம்.
#DravidianModel#TVKFailsTN