தலைவர் தனுஷ் சார் பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்ன மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் (TNagar) சார்பாக , குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், சிக்கன் பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டது. @dhanushkraja@theSreyas#OM#Dhanush
Happy Birthday Linga❤️
நீங்கள் அறிமுகம் ஆகாதவராகவும் இருக்கலாம்..
உங்களின் முதல் பார்வையில் ..
நீங்கள் புன்னகைக்கும் முன்பே ..
உங்களுக்கு நேய புன்னகை கொடுத்து ..
உங்களை ஆஹா என அதிசயப்படுத்த வைக்கும் ..
ஆச்சர்யத்தின் பெயர் லிங்கா ..
இது எப்படி சாத்தியமாகிறது என
எங்களுக்கு புரியவில்லை ,,,
எல்லோரையும் தன்மயப்படுத்தும்
மந்திர தங்கத்தின் பெயர் லிங்கா ..
உச்சமாக…
எவரும் எளிதாக அனுகும்
அன்பாலான ஆகாயத்தின் பெயர் லிங்கா ..
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்
LINGA என்ற KING -ஐ பற்றி ...
அனிச்ச மலர் மனசு கொண்ட
அன்பு லிங்கா...
வாழ்க... வாழ்க... வாழ்க ...💥💐
@dhanushkraja@theSreyas #OM
DHANUSH - MAMMOOTTY JOIN FORCES: 'OM' FIRST LOOK POSTERS UNVEILED – 16 OCT 2026 RELEASE... RTake Studios and Wunderbar Films join hands with director Rajkumar Periasamy for #D55, which gets its official title: #Om – Chapter 1.
The film brings together powerhouse performers #Dhanush and #Mammootty, with #SaiPallavi and #Sreeleela in pivotal roles.
#Om – Chapter 1 is slated for release on 16 Oct 2026 in #Tamil, #Telugu, and #Hindi.
Produced Shraddha Agrawal, Dhanush, and Azmat Jagmag... Co-produced by Sreyas Srinivasan and Sandesh Agrawal... Vishu Ramaswamy is the creative producer... Music by Sai Abhyankkar.
தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து "யூசுப்"கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் .