ஆட்சி அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழினத்திற்காகவே வாழ்ந்து வழிகாட்டிய தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய உரை.
Celebrating the spirit of sacrifice, faith & togetherness this Bakrid.
May this Eid bring endless peace, happiness, and prosperity to you and your loved ones. 🤍🐐
#EidAlAdhaMubarak#HappyBakrid#MetroShirish#EidMübarek
//உள்ளாட்சித் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தான் வெல்லும்.//
நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சியில் ஏது 234 தொகுதிகள்..!?!
வார்டு, கவுன்சிலர், சேர்மேன், மேயர்...
இப்படி எல்லாம் கேள்விப்பட்டதே இல்லையா..?!
ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாத ஆளெல்லாம்... ஊரக வளர்ச்சி அமைச்சர் ஆக பதவி ஏற்று இருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு நேர்ந்த கொடுமையை என்னவென்று எங்கே போய் சொல்ல..!
அன்பு உடன்பிறப்புகளே,
https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்; யாரையும் தப்பு செய்ய விட மாட்டான்னு சொல்லிட்டு ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களோடு கைகோர்த்து கொண்டு நிற்கிறார்!
#TVKFails
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு
இளைஞர் அணி செயலாளர்
சிறப்பு திட்டங்கள் துறை அமைச்சர்
துணை முதலமைச்சர்
இம்மூன்று பதவிகள் தந்த ஏற்றத்தையும் செல்வாக்கையும் விட...
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
என்ற பதவி தரப்போகும் ஏற்றமும் செல்வாக்கும் அதிகமாக இருக்கும்.
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥
• கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡
• "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰
• புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵
• Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂
"Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளதையொட்டி வாக்காளப் பெருமக்களுக்கு கழக நிர்வாகிகளுடன் சென்று நன்றி தெரிவித்தார் கழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்கள்.
#ChepaukTriplicane
முதல் நாள் முதல் கையெழுத்து அறிவிப்பையே அரைகுறையாக வெளியிட்டு விட்டு......
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு நடுத்தர மக்களும் பொங்கி எழுந்து கேள்வி கேட்ட பிறகு...
தற்போது திருத்தப்பட்டு யாருக்கும் பாதிப்பு இன்றி தெளிவாக அரசாணை வெளியிடப் படுகிறது. நாம் போட்ட அடி அப்படி..!
குரல் கொடுத்த நம் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றி. செவி சாய்த்த முதலமைச்சர் விஜய்க்கும் நன்றி.
#தமிழ்நாடு_போராடும்
#தமிழ்நாடு_வெல்லும்.
17-வது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார் கழக இளைஞர் அணி செயலாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்!