காலை Bus Journey… ஒரு குட்டி Magic! ☀️🚌❤️
வழக்கமான Chill Climate இல்லை… ஜன்னல் வழி ஆதவன் முகத்தில் முத்தமிட, இயற்கையே ஆசீர்வதிப்பது போல ஒரு Feel! ✨
அந்த நேரம் Driver Playlist-ல் @gvprakash இன் 🎶 “மனசெல்லாம் மழையே…”
வெயில் முகத்தில்… மழை மனசுக்குள்! ❤️🎧
வெளியே இருக்கும் Weather-ஐ விட , மனசுக்குள் இருக்கும் Vibe தான் முக்கியம்! ✨
#Immortal emerges as a neat mystery!survival thriller, powered by intriguing performances, an unusual creature element, solid technical work.
This @gvprakash - @11Lohar starrer is set to stream on @SonyLIV from Oct 30.
நேற்று மண்டாடி படம் Netflix இல் பார்த்தேன். நம் கல்லூரிக் காலத்தில் இளையராஜாவின் அன்னக்கிளி வந்த போது எழுந்த உணர்ச்சிப் பிரவாகம் GV Prakash இன் மேற்கண்ட பாடலைக் கண்ட போது என்னுள் எழுந்தது. சூரி-சுஹாஸ்-மஹிமா நடிப்பில், மதிமாறனின் இயக்கத்தில் முகவை நெய்தல் களத்தில் விளைந்த இந்தப் படம் ஒரு அற்புத அனுபவம் !