@mkstalin மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம். வகுப்பு 1-8க்கு பள்ளிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று அறிவித்திருந்தாலும் 8-ந் தேதியே திறப்பு என்று அறிவித்தால் சிறுவர்கள் அனைவரும் மகிழ்வர் ஐயா. சிறுவர்களுக்கு தீபாவளியே பெருமகிழ்ச்சி என்பதால் தயவுசெய்து பரிசீலனை செய்யுங்கள் ஐயா.
@Anbil_Mahesh மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம். வகுப்பு 1-8க்கு பள்ளிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று அறிவித்திருந்தாலும் 8-ந் தேதி திறப்பு என்று அறிவித்தால் சிறுவர்கள் அனைவரும் மகிழ்வர் ஐயா. சிறுவர்களுக்கு தீபாவளியே பெருமகிழ்ச்சி என்பதால் தயவுசெய்து பரிசீலனை செய்யுங்கள் ஐயா.