#GetoutStalin
💪எனது நாட்டை மீட்கும் வரை ஓயமாட்டோம்👿
முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!
💥भारत माता की जे💥
கடந்த 2013 ஆம் ஆண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு, இன்று வரை பணி வழங்கப்படவில்லை. இது குறித்துப் பல முறை அவர்கள் கோரிக்கை வைத்தும், அறவழிப் போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. தனது 2021 தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண் 177 ல், இவர்களுக்குப் பணி வழங்குவோம் என்று பொய் கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துரோகம் செய்து வருகிறது. இது வரை, 99 போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பெரும் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் உள்ள இளைஞர்கள், இன்று 100 ஆவது முறையாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
தகுதித் தேர்வுக்குப் பின்னரும் மற்றொரு போட்டித் தேர்வு நடத்தும் அரசாணை 149ஐக் கைவிட்டு, 2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், அவர்கள் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்டு எங்கள் ஆதரவை வெளிப்படுத்தினோம். தொடர்ந்து தமிழக பாஜக, அவர்கள் கோரிக்கைகளுக்குத் துணை நிற்கும்
போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற புதிதாக ஒரு தேர்தல் அறிக்கை குழு அமைப்பதை விட்டு விட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் திரு @mkstalin நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக, 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, முதலமைச்சர் திரு @mkstalin அவர்களையும் திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.
जनजातीय गौरव दिवस पर गुजरात के डेडियापाड़ा में भगवान बिरसा मुंडा जी की प्रतिमा पर श्रद्धासुमन अर्पित किए। उनका जीवन और आदर्श देश की हर पीढ़ी को प्रेरित करता रहेगा।
தீமைகள் அழிந்து நன்மைகள் பிறக்கும் ஆயுத பூஜை பண்டிகைக் காலத்தில், அன்னை சரஸ்வதியை வணங்கி, தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதர்மம் சூழ்ந்திருக்கும் இந்த இருண்ட காலம் விரைவில் நீங்கி, தமிழக மக்கள்
அனைவரின் வாழ்விலும், அன்பும், அமைதியும் நிலவவும், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறையவும், அன்னையின் அருளை வேண்டிக் கொள்கிறேன்.
Proud of Minakshi on her outstanding performance at the 2025 World Boxing Championships in Liverpool! She brings home the Gold in the 48kg category. Her success and determination are very motivating for Indian athletes. Wishing her the very best for her upcoming endeavours.
Congratulations to @BoxerJaismine for her triumph at the World Boxing Championships 2025 in the 57kg weight category! Her stupendous performance will inspire countless athletes in the times to come. Best wishes for her future endeavours.
After programmes in Assam today, landed in Kolkata, where I will take part in the Combined Commanders’ Conference tomorrow. After this conference, will go to Purnea, Bihar, to inaugurate the new terminal building of the airport. Development works worth Rs. 36,000 crore will be launched as well.
Our Indian Women’s Hockey Team has made the nation proud by winning the Silver Medal in the Women’s Asia Cup 2025. Congratulations to them. Their determination and team spirit are simply outstanding. Wishing them the very best for the times to come.
असम के कार्यक्रमों के बाद कोलकाता आ गया हूं, जहां कल Combined Commanders’ Conference में शामिल होने का सुअवसर मिलेगा। इसके बाद बिहार के पूर्णिया जाऊंगा, जहां एयरपोर्ट के नए टर्मिनल भवन के उद्घाटन के साथ ही करीब 36,000 करोड़ रुपये की कई विकास परियोजनाओं का शुभारंभ करूंगा।
Today, on Engineers’ Day, I pay homage to Sir M. Visvesvaraya, whose brilliance left an indelible mark on India’s engineering landscape. I extend warm greetings to all engineers who, through their creativity and determination, continue to drive innovation and tackle tough challenges across sectors. Our engineers will continue playing a crucial role in the collective efforts to build a Viksit Bharat.
बिहार के लोगों का जीवन आसान बनाने के लिए डबल इंजन सरकार लगातार काम कर रही है। आज पूर्णिया से हजारों करोड़ रुपये के विकास कार्यों का लोकार्पण-शिलान्यास कर अत्यंत प्रसन्न हूं। https://t.co/mHT2VGjbOV
बिहार के चौतरफा विकास के लिए सीमांचल का विकास जरूरी है। इसी विजन के साथ आज पूर्णिया एयरपोर्ट की टर्मिनल बिल्डिंग के शुभारंभ के साथ ही राज्य की कनेक्टिविटी को एक नया विस्तार दिया गया है।