மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.
107 எம்.எல்.ஏக்களுடன் திரு. விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.
ஆனால் என்ன நடந்தது?
உதயநிதியும், பழனிசாமியும், பா.ஜ.க. மூத்த தலைவரின் “connecting call” அரசியலில் ஈடுபட்டு, மக்கள் தீர்ப்பை டெல்லி சக்தியால் மாற்ற முயன்றார்கள். அந்த “underground operation” எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் காங்கிரஸ் உறுதியாக முடிவு எடுத்தது .தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக பா.ஜ.க. ஆட்சியை அனுமதிக்க மாட்டோம் என்று.
அதனால் தான் நாங்கள் TVK அரசை ஆதரித்தோம். இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். IUML, VCK அரசில் இணைந்தனர். உங்கள் மகனின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தது.
இப்போது மூன்று
அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக TVK-வில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?
மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும்.
மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும்.
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என்பதை;
“தமிழக மகளிர் உரிமைத் தொகை” என்றோ
“வெற்றி மகளிர் உரிமைத் தொகை” என்றோ
பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும்.🔥
பொதுவான பெயர் இருப்பதே, மகளிருக்கான சுயமரியாதை ஆகும். இதனை கருத்தில் கொள்ளவும் முதல்வரே @TVKVijayHQ ❤️
Shocking report from Samayapuram, Ward 15, Booth No. 5. A grandmother asked to vote for the Whistle symbol, but the election official reportedly bypassed her and pressed Button Number 1 instead. 😲
@ECISVEEP, Investigate this immediately. @TVKVijayHQ
Highest day one opening - Coolie
Highest trailer views in 24hr - Parasakthi
Highest opening for Re-release - Mankatha
All the 3 records were previously set by VIJAY
Not a single hero can beat all three
CAREER IN UCCHAM 🔥
இந்த ஒத்த தலய வாங்கணும்னா அதுக்கு பத்து தல துணை வேணும்
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.