AK61 வர தீபாவளிக்கு ரிலீஸ்னு சொல்லி இருக்காங்க நாளைக்கு AK62 பத்தி நியூஸ் வரப்போகுது அப்போ AK62 அடுத்த பொங்கலுக்கு வரும்னு நினைக்குறேன் நான் நினைக்குறது நடந்தா வர தீபாவளியும் நம்மளதுதான் பொங்கலும் நம்மதான் எவனும் கிட்ட நெருங்க கூட முடியாது
#நீ_வா_தல🔥🔥
Super excited and honoured to be celebrating the 25 years of my musical journey at the Expo2020Dubai on the 20th of March at the Jubilee Park from 20.30 hours onwards!
Send me your favourite song requests and I will see you there @expo2020dubai
#Expo2020#Dubai@BToSproductions
சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுயுகம் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டி இன்று இந்த நிமிடம் சரியாக வந்துள்ளது ஜோதிடம் என்பது ஒரு காலக் கண்ணாடி அதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது எனது கடமை
Proof
https://t.co/iF4YblGdls
Dated :- 02.07.2019
@JSKGopi