சின்னஞ்சிறு கிராமங்களுக்கும் கூட சாலை வசதிகள் உருவாக்கப்பட்டது. தனியார் வசம் சிக்கியிருந்த போக்குவரத்துத் துறை அரசுடமையாக்கப்பட்டது. #கலைஞர்100@IPSenthil
1989ம் ஆண்டு முதன் முறையாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் பெண்களுக்கான திருமண உதவித்திட்டம் துவங்கப்பட்டது. பெயர் திருமணத்திட்டம் என்று இருந்தாலும், இது பெண்களின் கல்வியை உயர்த்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. #கலைஞர்100@IPSenthil
அறுவைசிகிச்சைகள் மற்றும் நோய் சிகிச்சைகளை கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த திட்டம் 2009 ஜூலை மாதம் கலைஞர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. #கலைஞர்100
@
அறுவைசிகிச்சைகள் மற்றும் நோய் சிகிச்சைகளை கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த திட்டம் 2009 ஜூலை மாதம் கலைஞர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. #கலைஞர்100@IPSenthil
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகம் சனாதனப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாய் எழுந்து நின்றது. இந்த மண்ணுக்கான - மக்களுக்கான திராவிட இயக்கம் தோன்றியது. புத்தர் முதல் வள்ளலார் வரை இந்த மண்ணில் விதைத்த புரட்சியின் அடித்தளத்தில் திராவிட இயக்கம் வேரூன்றியது.
அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் - பண்டித அயோத்திதாசர் - தாத்தா இரட்டைமலை சீனிவாசன் - பிட்டி தியாகராயர் - நடேசனார் - டி.எம்.நாயர் - ஏ.பி.பாத்ரோ - எம்.சி.இராஜா - பனகல் அரசர் - தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா எனத் தமிழினத்தின் இனமான - பகுத்தறிவு - சுயமரியாதை உணர்வைக் காத்திட உருவான தலைவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து - தலைமை தாங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்!
எண்ணற்ற சமூகநலத் திட்டங்களால் இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி அவர்!
தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடங்கும் இந்நாளில், அவரது புகழைப் போற்றி, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, நம் இயக்க இலக்குகளை அடைய உறுதியோடு அவர் வழி நடப்போம்!
#கலைஞர்100
[6/3, 1:10 PM] மீரா பாய் திமுக: கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர். #கலைஞர்100
[6/3, 1:11 PM] மீரா பாய் திமுக: முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர். #கலைஞர்100@IPSenthil