கரூர் அண்ணா திமுக கவுன்சிலர்கள் மரண காட்டு காட்டிய காட்சி 💥💪😎🔥
முன்னாள் முதல்வர் என்ற வகையில் #ஸ்டாலின் படம் இருந்தால் அந்த இடத்தில் எங்கள் #தலைவர் படத்தை நாங்களும் வைப்போம்,
இல்லையெனில் எவன் படமும் இருக்க கூடாது!
There are leaders. And then there are phenomena.
Despite relentless adversity, humiliation, betrayal, and a political landscape dominated by powerful men who never truly accepted her rise, Amma stood tall. She did not merely inherit a movement—she transformed it into a force that went on to govern Tamil Nadu for some of its most defining years.
She earned global admiration, but more importantly, she earned something far rarer—the love of millions who called her simply “Amma.”
With dignity in defeat and grace in victory, she built lives, careers, families, and opportunities. She inspired women to dream bigger, gave voice to the voiceless, and nurtured a disciplined, maternal political movement that became the @AIADMKOfficial for countless people, their identity, relevance, and success were made possible because Amma believed in them.
Today, as the party witnesses an exodus and many chase new attractions, I cannot help but look up at the skies and wonder how Amma would feel.
For the woman who confidently declared that this movement would continue serving the people for hundreds of years after her, it must be painful to see some of those who benefited the most from her trust, built empires under her leadership, and carved out their identities through her blessings, now surrendering to temporary winds of political convenience.
But history teaches us an important lesson: no cult, no attraction, no political fashion lasts forever.
Movements built on personality may rise quickly. Movements built on sacrifice, ideology, and service endure.
AIADMK was not built in a day, and it will not disappear because of a season of uncertainty. Its roots run deep in the hearts of the people of Tamil Nadu.
Mark my words - AIADMK will rise again.
Because Amma was never just a leader. She was an institution. And institutions outlive moments.
பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
லாட்டரி சீட்டுக்கு அடி உதை 💥👏
"ஆதவ் அர்ஜூனாவுக்கு எச்சரிக்கை விடுகிறேன்.. இந்த ஆட்சி 6 மாதங்கள் கூட நீடிக்காது"
- முன்னாள் அமைச்சர் அண்ணன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
ஆட்சிக்கு வந்த உடனே கட் ஆகிடுச்சு சார்…
எது, கமிஷனா?
இல்ல.. கரண்ட்டு..!!!
நேற்று இரவு இசிஆர் சாலையில் ஏற்பட்ட மின்வெட்டால் மக்கள் நடுரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
வாவ். What a மாற்றம் @CMOTamilNadu@CTR_Nirmalkumar ?
#பொய்க்கால்_குதிரை_அரசு
மின்துறையில் Hard Disk திருடு போன வழக்கை ஏன் CBCID- யிடம் ஒப்படைக்கவில்லை என நாம் 3 நாட்கள் முன்பு கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,
தற்போது மிகவும் தாமதமாக CBCID விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பொய்க்கால் குதிரை அரசு.
இதற்கு எதற்கு இத்தனை நாட்கள்?
திருடு போன முதல் நாளே செய்ய வேண்டிய வேலையை ஏறத்தாழ ஒரு வாரம் Delay செய்துள்ளதன் பின்னணி என்ன?
செய்திகளில் வரும் வரை இதுபற்றி அமைச்சர் @CTR_Nirmalkumar விளக்கம் தராமல் மறைத்து வைத்திருந்ததே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது வெறும் Hard Disk திருட்டு மட்டுமல்ல.
தரவுகள் திருடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.
Data Theft பற்றி உங்கள் அரசின் காவல்துறையே விசாரிப்பதை இனிமேல் எப்படி நம்ப முடியும்?
நியாயமான விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும் எனில்,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் கோரியபடி CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
@CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
கடந்த திமுக ஆட்சியில் அதல பாதாளத்தில் இருந்த சட்டம்-ஒழுங்கு, தற்போதைய அரசில் முற்றிலும் புதைகுழிக்குச் சென்றுவிட்டது.
ஆட்சி மாறியதே தவிர, அவலங்கள் மாறவில்லை!
#பொய்க்கால்_குதிரை_அரசு
“சில இடங்களில் வேண்டுமென்றே Fuse-ஐ எடுத்துச் செல்கின்றனர்” என “அணிலை” மிஞ்சிய உருட்டு உருட்டிய இன்றைய மின்துறை அமைச்சர்.
தமிழகம் முழுக்க Fuse Carrier பாதுகாப்பு படை அமைத்த தவெக அரசு என்று வருங்காலத்தில் பல “🔥”கள் பறந்தாலும் ஆச்சரியமில்லை!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான நம் உயிர்நிகர் கழகத்திற்கு மென்மேலும் வலுசேர்க்க தன்னார்வம் கொண்டு இளைஞர்கள் எடுக்கின்ற முயற்சிகள் பாராட்டுக்குரியது.
மேலும், மாவட்டந்தோறும் இளைஞர்களை ஒருங்கிணைக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள கழகமும் @AIADMKITWINGOFL-ம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.
அதேசமயம், தலைமைக் கழகத்தில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான கூட்டம் ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக வரும் செய்தி “உண்மையல்ல” என்பதை மாண்புமிகு கழகத் தலைமையின் அறிவுறுத்தலின்படி தெளிவுபடுத்த விழைகிறோம்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் ஆணையின்றி, தலைமைக் கழகத்தின் பெயரை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
தலைமைக் கழகத்தின் ஒப்புதல் கடிதம் இன்றி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தப்படாது.
தலைமைக் கழக நிகழ்ச்சிகளுக்கு @AIADMKOfficial சார்பில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் ஆணை பெற்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், நம் கழகத்தின் பெயரை சொல்லி சில இடங்களில் பணம் வசூலிக்கும் செயல்கள் நடந்து வருவதாக சமூக வலைதளங்களில் புகார்கள் வருவதால், இளைஞர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் அணுகுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தங்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாக கழகத்திடமோ, @AIADMKITWINGOFL- இடமோ எந்நேரமும் கேட்டுப் பெறலாம் என்பதை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒருபுறம் "என்னைத் தொடர்ந்து விமர்சியுங்கள்" என்று மேடையில் வீராப்பாகப் பேசுவது!
மறுபுறம் விமர்சித்து வீடியோ வெளியிட்டால் காவல்துறையைக் கொண்டு கைது செய்வது!
ஏன் இந்த இரட்டை வேடம்? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு