#NooruSaami - A true gem from Annan @vijayantony - do not miss to watch this with your family !
Lot of single mother remarriages will happen !
https://t.co/Qeg1pePIt1
தி.மு.க காரனுங்க ஸ்பெ��ல் இதுதான் . அவங்க உலகம் - அவங்க கூட்டத்துக்குள்ள பேசுறது மட்டும் தான் உண்மை .
இவனுங்க திருந்த வாய்ப்பே இல்ல ! சின்ன பசங்க போட்டு பொளந்து விட்டு இருக்காங்க - ஆனா அதெல்லாம் பேசவும் மாட்டாங்க , ஏத்துக்கவும் மாட்டாங்க !
உதயநிதி இன்று சட்டசபையில் பேசியது எல்லாம் 🔥🔥🔥
தவெகவை ஜாலியா கலாய்ச்சிட���டு இருக்காரு.
107 பேரில், பேச தெரிந்த அஞ்சு பேர் மட்டும் மாறி மாறி இந்த ஒருத்தருக்கு பதில் சொல்லிட்டு இருந்தது பார்க்க பாவமா இருந்தது.
முதல் அமைச்சர் கூட கட்சிக்காரர்களுக்கு ஆதரவா எழுந்து பே��ல..
(முன்னெல்லாம் ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின் என இதுவரை இருந்த முதல் அமைச்சர்கள் எல்லாம் தங்கள் கட்சியினரை ஆதரிச்சு வரிக்கு வரி பதிலடி கொடுத்துட்டு இருப்பாங்க)
நம்பி கூட்டிட்டு வந்த கூட்டணி கட்சியினர் கூட அமைதியா இருந்தது அடுத்த சம்பவம்.
போதா குறைக்கு இன்னைக்கு சபாநாயகரும் சேர்ந்து தவெக அமைச்சர்களுக்கு, "பொய் எல்லாம் சட்டமன்றத்தில் சொல்லக்கூடாது" என கிளாஸ் எடுத்துட்டு இர���ந்தார். 🤭🤭
அப்பப்ப உதயநிதி அவர்களின் பேச்சில் வந்து போகும் வழக்கமான நக்கல் நையாண்டி குத்தல் என தவெகவை நாள் முழுக்க பதட்டத்திலேயே வெச்சிருந்தது அதை சமாளிக்க முடியாம அமைச்சர்கள் எல்லாம் தடுமாறியது என பார்க்க பரிதாபமா இருந்தது.
மொத்தத்தில் தவெக கட்சியின் inefficiency அத்தனை வெளிப்படையா expose ஆகிட்டு இருந்தது இன்னைக்கு.
#மாற்றம்
Today, I called on @CMOTamilnadu C. Joseph Vijay to wish him a very Happy Birthday and to discuss the immense potential for deeper cooperation between our two nations across trade and investment, technology, supply chains, manufacturing, pharmaceuticals, and energy!
ஆமாம் - 500 பேர் மாசம் வர்ற கோயிலுக்கு 10 கோடிக்கு மல்டி லெவல் பார்க்கிங் கட்டினா - ஐயோ பார்க்கிங் வீணா போயிருமேன��� மாசம் பத்தாயிரம் ஜனம் வந்து கார பார்க் பண்��ி , அரசுக்கு வருவாய் தரும் !
மக்கள வடிகட்ன முட்டாள்னு நெனச்சா தான் இப்டி பேச தோணும் !!
500 பேர் கூட வராத கோவிலுக்கு எதுக்கு மல்டி லெவல் பார்க்கிங் ? - அமைச்சர் ரமேஷ்
கோயில் வருமானத்தை அப்படியே செலவு செய்வது மட்டுமே நல்ல நிர்வாகம் அல்ல. அந்த வருமானத்தை மீண்டும் வருமானம் ஈட்டும் சொத்துகளாக ம���ற்றுவது தான் சிறந்த நிர்வாகமே. மல்டி லெவல் பார்கிங் என்பது ஒரு செலவு அல்ல; கோயிலுக்கு நிரந்தர வருமானம் தரும் முதலீடு. பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பயன்பட்டு, அதன் வருவாய் மீண்டும் கோயிலின் மேம்பாட்டிற்கே செலவிடப்படும்.
மைக்க ஆஃப் பன்னுங்கப்பா 😅
Final stickers for the bottle .
The price mentioned is MRP ( Maximum Retail Price ) - Actual selling price will be lower !
Will be sold as 1000ML bottles .
https://t.co/JTiDmkmm7U
Honey getting bottled . Fixing all the issues we faced last time .
Going for a heavy GSM bottle so there will be zero issues while transporting !
Also you can put a hole and squeeze honey easily .
https://t.co/JTiDmkmm7U
தவெகல எவனுக்காவது வக்கு இருந்தா ஒத��தைக்கு ஒத்தை வா வேணும்னா பெரிய economist காசு குடுத்துக்கூட வாங்கிட்டு வா
நான் தனியா வரேன்
தமிழ்நாட்டோட பொ��ுளாதாரத்த விவாதம் பண்ணுவோம்
The Dravidian School 😎😎😎😎
Tshirt and track - both made of nylon or polyester .
Harmful for health .
Annan @SeemanOfficial should practice what he preaches and wear only cotton Tshrits and tracks .