Was in Tamil Nadu for the last 3–4 days.
Not even once did I face a problem because of language.
People were extremely supportive, helpful, and many even spoke Hindi to make communication easier.
That said, if you’re living in Tamil Nadu (or any state) for the long term, making an effort to learn the local language is a sign of respect for the culture, people, and place that welcomes you.
Respect works both ways.
My experience in Tamil Nadu was nothing but positive. ❤️
#Life
@Vetri_APL@TANGEDCO_Offcl Yeah. Looks like a template answer. Whole area doesn't have power. Why can't you tell what the problem is and tell what time we can expect the power to be back @TANGEDCO_Offcl
தயவு செய்து இந்த மாதிரி cult கும்பல் பேசுறத பார்த்து யாரும் மனசு விட வேண்டாம். உண்மையில் இது திமுக தோற்கடிக்கிற அளவுக்கு பெரிசு இல்ல.
குறிப்பா இதுல இருக்க பெண்கள் வாழ்க்கையில் சரியான ஆண்கள் இல்லை. அதனால விஜய்யோட பிம்படத்தோட அவங்க fantasy வாழ்க்கை நடத்துறாங்க. So don't vex yourselves thinking we will need their votes. We don't.
நான் இப்பவும் சொல்றேன்:
1) சும்மா விஜய்க்கு ஒட்டு போட்டு பார்ப்போமேனு போட்டவர்கள் தான் அதிகம். நாம அவங்களை விஜயோட ஸ்டிக்ஸ்ர் & அடையாள போலி புரட்சி அரசியலுக்கு விழாம, அவனை expose பண்ணி, திமுக செய்த சாதனைகளை சொல்லி, ஒப்பிட்டு, நம்ம பக்கமா வரவழைக்கனும்.
2) பிஜேபி கிட்ட விற்கப்பட்ட அதிமுகவிடமிருந்து அதன் ஆதர்வாளர்களையம், தமிழ் தேசியம்னு ஏமாத்தி வச்சிருக்க நாதக ஆதரவாளர்களையம், ஓட்டே போடுறது இல்ல/NOTA தான் போடுவேன்னு சொல்ற மக்களையும�� நம்ம பக்கமா கொண்டு வரணும்.
திமுகவுக்கு மட்டும் தான் இப்ப விஜய எதிர்கொள்ள திறன் இருக்கு, அதனோட இனைந்து செயல்பட்டா தான் தமிழ் நாட்டை, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை காக்க முடியும்னு புரியவைக்கணும்.
You only need to do 2 things:
1)திமுக செய்த சாதனைகள் எடுத்து சொல்றது.
2) விஜய் ஆட்சி எவ்ளோ கேவலமா இருக்கு + விஜய் செய்றது எல்லாம் மக்களை ஏமாத்துற கண்துடைப்பு இல்ல distraction-னு புரிய வைக்கிறது.
சுருக்கமா, விஜய் ஒரு இன்னொரு மோடி. திமுக போட்ட உழைப்புல ஒரு சின்ன சதவீதம் கூட போடாம ஊர ஏமாத்திட்டு இருக்கான்னு புரியவையிங்க.
வெறும் விஜய திட்டுறதோ, இல்ல வெறும் திமுக செய்த சாதனைகளை சொல்றதோ மட்டும் செய்தா ஜெயிக்க முடியாது.
You've to combine both.
I've been harping on this for so long now but people seem content to doom posting.
Get outta your bubble. Speak to people. Especially the older & middle aged aunties whose votes helped Vijay.
Because Tvk is already speaking to them. Break their attention.
Power is gone after a long duration of low voltage in 4th street, LIC Nagar , Madipakkam, chennai. @TANGEDCO_Offcl .Please restore power at the earliest
We already said this during elections governance is not just about speeches, popularity, or emotions. It needs structure, planning, experienced administration, and people who understand how systems work.
And whenever things go wrong, the first people to suffer are always the common and underprivileged sections of society. Privileged people will somehow manage with backups, resources, generators, and alternatives. But ordinary people depend completely on public systems for their daily life.
This was never about fan wars or cinema hype. “மாற்றம்” sounds exciting, but people also have to think about whether the system behind that மாற்றம் is actually ready to govern.
As for us, we ain’t people who depend on the government for survival. We’ll be fine either way. But we still chose to vote based on what we believed was the right choice for stable governance and administration. So obviously, when the warnings we gave start becoming reality, people are going to point it out. 🤷🏻♀️
எந்த ஆட்சி வந்தாலும் நம்ம வாழ்க்கைல பாதிப்பில்லங்கிற privilegeல இருக்குற நாம தான் பதறுறோம்..
1000 வருமா வராதானு இருக்குற இடத்துல இருக்கவங்க status போட்டு குதூகலிக்கிறாங்க.. 😪
IMO giving him a chance is actually the fastest way for ppl to know the truth. Because once he fails to do what he promised, he’ll expose himself naturally. But until then, all this opposition is only making him look like a victim and gaining him sympathy.
திமுக க்கு வாக்களித்த நான் எந்த ஒரு தேர்தலிலும் வாக்குக்காக பணம் பெற்றதில்லை. அரசின் எந்த ஒரு திட்டத்தின் பயனாளியும் இல்லை. மற்ற பயனாளர்களின் மகிழ்ச்சி தொடரவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே எனது வாக்கு திமுக விற்கு. இதுக்கு பேர் தான் கொத்தடிமைதனம்னு சொல்றவங்க அறிவிலிகள்.