தமிமுன் அன்சாரி பாய் 🖤❤
கண் கலங்க வச்சுடீங்க 🥺🥺
IUML முஸ்லீம் கட்சி தான் தவெகவுடன் போய் இருக்கு ..!!
முஸ்லீம்கள் திமுக பக்கம் தான் இருக்காங்கன்னு நீங்க சொல்றது கேட்கும்போது மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு பாய் 🖤❤
அண்ணன் @sinthanaivck
அவர்களே...
அண்ணன் @aloor_ShaNavas அவர்களே...
ஒட்டுமொத்த விசிகவும் தற்போது ஆதவ் அர்ஜுனாவிடம் போய்விட்டது
ஆதவ் ஆணைப்படியே இயங்குகிறது இன்னும் நீங்கள் ஆதவ் கீழ் பயணிக்க வேண்டுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்...
#WATCH | “திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமா இருக்கும்.. உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம் என வந்துள்ளார் பனையூர் பாபு..”
விசிகவில் இருந்து விலகிய பனையூர் பாபு, தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#SunNews | #MKStalin | #PanaiyurBabu | @mkstalin | @PanaiyurBabu
திருநெல்வேலி மாவட்டம் GenzDMK Meet Up!
Details இந்த வீடியோவில் உள்ளன. வாய்ப்புள்ள நெல்லை மாவட்டம் GenzDMK நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
தீ பரவட்டும்! 🔥
#PublicOpinion | சினிமா மோகத்தில் போடும் ஓட்டு நாட்டின் எதிர்காலத்தை மாற்றுமா? கையில் ஸ்கிரிப்ட் கொடுத்து, கேமரா முன்னால் ஏற்ற இறக்கத்துடன் பேசி மக்களை ஏமாற்றும் 'மேனிபுலேஷன்' அரசியல் இனி செல்லுபடியாகாது!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பனையூர் பாபு அவர்கள் தனது ஆதரவாளர்கள், 1200 பேருடன் நமது தலைவர் @mkstalin அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது அதில் நாம் பங்கேற்றோம்.
கழகத்தில் இணைந்த தோழர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
கொள்கை அரசியலை, கவர்ச்சி அரசியலை வைத்து வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
ஒற்றுமையுடன் கரம் கோத்து தமிழ்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடச் செய்வோம்.
#JustNow | விசிகவில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு திமுகவில் இணைய அண்ணா அறிவாலயம் வருகை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுமார் 1,200 ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைகிறார்
#SunNews | #PanaiyurBabu | #DMK
"கூட்டணி கட்சித் தலைவர்கள் என்னிடம் கேட்டபோது, ‘நீங்கள்
செல்லுங்கள், உங்கள் விருப்பம், உங்கள் ஜனநாயக உரிமை, நான் தடுக்க மாட்டேன்; ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது, அதன் மூலம் பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்துவிடக்கூடாது’ என வழியனுப்பி வைத்தேன்"
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!