சென்னை வந்தடைந்தார் உதயநிதி!
காவல்துறையின் 10 மணிநேர அலைக்கழிப்பிற்கு பிறகு, தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணையை முடித்துக்கொண்டு சென்னை வந்தடைந்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
#UdhayanidhiStalin#DMK#TVKFails#TVKVijayFails#WeStandWithUdhay#TamilNadu #KalaignarSeithigal
மக்கள் பதில் அளிப்பார்கள்!
“த.வெ.க செய்யும் திசைதிருப்பல் அரசியலை மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் தகுந்த பதில் அளிப்பார்கள்.”
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
#DMK#UdhayanidhiStalin#WeStandWithUdhay#TVKFails#TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
சர்க்கஸ் கூடாரம்!
“தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியே இல்லை, சர்க்கஸ் கூடாரம். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதும், அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும்தான் அவர்களின் நோக்கம்.”
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
#DMK #UdhayanidhiStalin #WeStandWithUdhay #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை!
“கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் 41 உயிர்களை பலிகொடுத்துவிட்டு, பத்திரிகையாளர்களுக்கு பயந்து புறமுதுகு காட்டி, இதே திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஓடிச் சென்று வீட்டில் பதுங்கிய தைரியசாலியான முதலமைச்சர் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறார். ஆனால், அவரைப் போல் நாங்கள் என்றும் பயப்பட மட்டோம். மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்.”
- திருச்சி விமான நிலையத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
#DMK #UdhayanidhiStalin #WeStandWithUdhay #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
நான் பேசியதற்கு ஒரே பொருள்தான்!
‘விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக, இந்த தரம்கெட்ட அரசு என்னை கைது செய்தது. இந்த கைதுக்கு நான் என்றும் பயப்பட மாட்டேன். நான் பேசியதற்கு ஒரே பொருள்தான், அதற்கு இரண்டு பொருள் எல்லாம் இல்லை. விவசாயிகளுக்காக நான் தொடர்ந்து பேசுவேன்.”
- திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
#DMK #UdhayanidhiStalin #WeStandWithUdhay #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
வருத்தம்!
“எனக்கு இருக்கக்கூடிய ஒரே வருத்தம், சில தலைவர்கள் நான் பேசியதை முழுமையாக கேட்காமலும், ஆராயாமலும், நான் தவறாக பேசிவிட்டேன் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், நான் விவசாயிகளுக்காக பேசினேனே தவிர, வேறு எந்த தவறான எண்ணத்திலும் பேசவில்லை.”
- திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
#DMK #UdhayanidhiStalin #WeStandWithUdhay #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
பெண்களை தாழ்த்திப் பேசும் எண்ணம் எனக்கில்லை!
“நான் எந்தவிதமான தவறான எண்ணத்திலும் நேற்று பேசவில்லை. யாரையும், குறிப்பாக பெண்களை தாழ்த்திப் பேச வேண்டும் என்பது துளிக்கூட எண்ணவில்லை. என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை. எனக்கு திருமணமாகி, என் மனைவியுடன்தான் நான் வாழ்கிறேன். எனக்கு பெண் குழந்தை இருக்கிறது. எனக்கு தங்கை இருக்கிறார். அனைத்து பெண்களையும் நான் தாயாக, தங்கையாகதான் பார்க்கிறேன்.”
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
#DMK #UdhayanidhiStalin #WeStandWithUdhay #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
#WATCH | நான் பேசாத ஒரு செய்தியை Cut Copy Paste செய்து, சில செய்திகளை ADD செய்திருக்கிறார்கள். நான் யாரையும் தவறாக பேசவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகதான் பேசினேன். ஆனால், தவறான செய்தியை தேசிய ஊடகங்களுக்கு பரப்பி, இன்று அவதூறு பரப்பியிருக்கிறார்கள்.
- காவல்துறை விசாரணைக்கு பிறகு, திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
#DMK | #UdhayanidhiStalin | #WeStandWithUdhay | #TamilNadu | #KalaignarSeithigal
யாரையும் தவறாக பேசவில்லை!
“நான் பேசாத ஒரு செய்தியை Cut Copy Paste செய்து, சில செய்திகளை ADD செய்திருக்கிறார்கள். நான் யாரையும் தவறாக பேசவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகதான் பேசினேன். ஆனால், தவறான செய்தியை தேசிய ஊடகங்களுக்கு பரப்பி, இன்று அவதூறு பரப்பியிருக்கிறார்கள்.”
- காவல்துறை விசாரணைக்கு பிறகு, திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
#DMK #UdhayanidhiStalin #WeStandWithUdhay #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
டம்மி முதலமைச்சர்!
“இந்த த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு, விவசாயிகளுக்கு இழைத்த துரோகங்களை பட்டியலிட்டு, மேட்டூர் அணை திறக்கப்பட்டாததை சுட்டிக்காட்டி பேசியதற்கெல்லாம் பதில் சொல்ல வக்கில்லாதவர்தான் நமக்கு வாய்த்திருக்கிற டம்மி முதலமைச்சர்.”
- காவல்துறை விசாரணைக்கு பிறகு, திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
#DMK #UdhayanidhiStalin #WeStandWithUdhay #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal
மக்களின் குரலை மிரட்டலால் நசுக்க முடியாது!
காவிரி, சட்டம்-ஒழுங்கு, சரிந்துவரும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, கைது நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள பாசிச தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
அரசின் அடக்குமுறையையும் அதன் உண்மை முகத்தையும் மக்களிடம் அம்பலப்படுத்தி வரும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் குரலை ஒடுக்க, காவல்துறையை ஏவிவிட்டுள்ளது இந்த தொடை நடுங்கி அரசு. ஆனால், மக்களின் குரலை மிரட்டலாலும், கைது நடவடிக்கைகளாலும் ஒருபோதும் நசுக்க முடியாது.
- முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கண்டனம்!
#TRBRajaa #DMK #UdhayanidhiStalin #WeStandWithUdhay #TVKFails #TVKVijayFails #TamilNadu #KalaignarSeithigal