நேற்றைய சோவில் தர்சன் சான்டியிடம் கவின் முன்பு போல உங்களுடன் பேசுரானா என்��ு கேட்கிறான். அவ்விடத்தில் சான்டி சொல்லும் பதில் தர்சனை அது பற்றி மேலும் பேச முடியாமல் செய்கிறது. நட்பை கொஞ்சம் கொஞ்சமாக பிரிக்க முயற்சிக்கும் தர்சனுக்கு பதிலடியே இன்றைய மூன்றாம் புரோமோ..
எங்க தலைவனுக்கு நேரடியா கடைசி வாரத்துக்கு போர வாய்ப்பெல்லாம் தேவ கெடயாது. நாங்க இருக்கோம் பாத்துக்கலாம் போன வாரம் மட்டும் இல்ல.. இந்த வாரமும் தலைவன் தான் முதல்ல சேவ் ஆவாப்ல..#VoteForKavin