ஹபீபி,,,அழகான பயணம், படம் முற்றிலும் புதுமுகங்கன், கஸ்தூரி ராஜா சாரின் எதார்த்தமான நடிப்பு, ஹுரோ ஈஸா நல்ல தேர்வு,, வாழ்த்துக்கள் டீம்,,,
@ habeebi
@Romeopictures_@DoneChannel1@meerafilmdr
Respected our CM sir,.தற்கொலை முடிவு என்பது பெரும் வலி,நம் மக்கள் பலரும்அடையாறுஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வது மிகுந்த வேதனை, அந்த பாலத்தில் காலை மாலை நீச்சல் தெரிந்த காவலர் இருவரை பணியில் அமர்த்தி உயிர்களை காத்திட வேண்டுகிறோம்,,
#CMVijay@TVKVijayHQ@chennaipolice_
அன்பிற்கினிய முதல்வர் விஜய் சார் அவர்களுக்கு வேண்டுகோள்,,
சின்னத்திரை பெரியதிரையை சார்ந்தவர்கள் என்று பாராமல் அவர்கள் பிரச்சனையை மனம் விட்டு பேச ஒரு அமைப்பை, குழுவை திரைத்துறையில் ஏற்படுத்தி உதவுமாறு வேண்டுகிறேன்,,
#CMVijay@TVKVijayHQ@actorvijay#nadikarsangam@TFPCTN
புத்தாண்டில் புதிய துவக்கம் கோடையில் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் துவக்கம்,
ஏற்பாடு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்,, tq Cheran sir , athulya
@CheranDirector@AthulyaOfficial@tmja_official