1000+ திரைப்படங்களுக்கான இசை!
6000+ பாடல்கள்!
பல நூறு மணி நேர பின்னணி இசைக் கோர்வைகள்!
உலகின் இசை மேதைகள் இவரின் இசையை எடுத்து ஆராய்ந்து வியக்கும் இசைச்செழுமை!
இவர் இன்னும் மியூஸிக் படிக்கிறாராம்! 😍#Dedication & #Passion Thou Name is #Maestro@ilaiyaraaja 🥰🙏🥰 வாழ்க எம்மான்
Heartbroken, but blessed to have known her & for having worked with her.. loved this incredible voice & soul... Lataji holds a place in our hearts that is irreplaceable…. That's how profoundly she has impacted our lives with her voice.
தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்!
இயற்கையோடு இயைந்து தமிழர்களாகிய நாம் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோமென்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, #மீண்டும்மஞ்சப்பை-ஐ பயன்படுத்துவோம்!