#WATCH | "தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகளால் காங்கிரஸ் கட்சி இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டது" - திமுகவில் இணைந்த அலீம் அல் புகாரி பேட்டி
#SunNews | #DMK | #MKStalin | #Congress
கண்டிப்பாக அனைவரும் ஒரு முறைக்கு 100 முறை பார்க்க வேண்டிய வீடியோ, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் கூட இப்படி எல்லாம் பேசுவதற்கு யோசிப்பார்கள், ஆனால் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் இப்படி பேசியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியம்.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் எப்போதும் இஸ்லாமியர்களுக்கு துணையாக நிற்கிறது என்பது தான் வரலாறு, சிலசில இடங்களில் மாற்றங்கள் இருக்கலாம் சில பேர் மாற்றி கூட வாக்களித்து இருக்கலாம் ஆனால் அவர்களுக்கும் சேர்த்து திமுக எப்போதும் அனைவருக்கும்மான உறுதுணை.
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!