அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@Anshithaprincey கள்ள காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது,கட்டுன புருஷனுக்கு போன் பண்ணி உன் பொண்டாட்டி முத்தம் கொடுக்குறேன்,படுத்து இருக்குறேன் சொன்ன என்ன செய்யணும்?
அத தம்பி செய்யாமல் விட்டுடான்
இனி நாங்க விட மாட்டோம்.
@Anshithaprincey இங்க பாருங்க இவ ஒண்ணும் பத்தினி இல்லை.
அவன் எங்க ஊரு தான் , அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
இந்த பொண்ணு பேசுறது பொய்.
மொட்டை அடிச்சது உண்மைதான் அதுக்கு காரணம் தகாத உறவு தான் காரணம்.
அவன் எவளோவோ சொல்லி பார்த்தான் இவ கேட்கல.
அவன் காஞ்சா அடிச்சிருந்தா இவ உயிருடன் இருப்பாலா ?
@Preethistarr கள்ள காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது,கட்டுன புருஷனுக்கு போன் பண்ணி உன் பொண்டாட்டி முத்தம் கொடுக்குறேன்,படுத்து இருக்குறேன் சொன்ன என்ன செய்யணும்?
அத தம்பி செய்யாமல் விட்டுடான்
இனி நாங்க விட மாட்டோம்.
@Preethistarr இங்க பாருங்க இவ ஒண்ணும் பத்தினி இல்லை.
அவன் எங்க ஊரு தான் , அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
இந்த பொண்ணு பேசுறது பொய்.
மொட்டை அடிச்சது உண்மைதான் அதுக்கு காரணம் தகாத உறவு தான் காரணம்.
அவன் எவளோவோ சொல்லி பார்த்தான் இவ கேட்கல.
அவன் காஞ்சா அடிச்சிருந்தா இவ உயிருடன் இருப்பாலா ?
நானும் டெல்டா காரன்தான்!!
நானும் அப்படிதான் சொல்லுகிறேன் அண்ணா டெல்டா மாவட்டங்களில் தனி மனித துதி பாடுவது நீங்கள் தான்.
தலைவர் @annamalai_k அவர்கள் தனி மனிதனாக நோட்டாவிடம் போட்டியிட்ட கட்சியை ஒட்டுமொத்த தயர்நக்கிகளுக்கும் துதி பாட வைத்தவர் எங்கள் தலைவர்.
இனி களம் காண்பது🦁
நமது @BJP4India வளர்ச்சிக்காக அண்ணன் திரு @annamalai_k அவர்கள் மாநிலத் தலைவராக இருந்து கடுமையாக உழைத்தார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இப்போது அவர் எடுத்திருப்பதாகக் கூறப்படும் தனிப்பட்ட முடிவுகள், கட்சியின் உண்மைத் தொண்டர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் மனவருத்தத்தையும் தந்துள்ளது.
ஏனென்றால், பாஜக என்பது தனிநபர்களை நம்பி இருக்கும் கட்சி அல்ல; இது தூய்மையான கொள்கைகளையும், தேசபக்தியையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு இயக்கம். எந்தக் காலத்திலும் இங்கே தனிமனிதர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தது கிடையாது. கட்சியில் பதவிகளும் பொறுப்புகளும் தற்காலிகமானவை, ஆனால் கட்சியின் சித்தாந்தமும் தேசப்பணியும் மட்டுமே நிரந்தரமானது.
டெல்லி தேசியத் தலைமை, அண்ணன் அண்ணாமலை அவர்களுக்குக் கட்சியின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குப் பெரிய அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுத்திருந்தது. அப்படி இருக்கும்போது, கட்சிக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கூட, அதை தலைவர்களிடம் பேசித் தீர்த்துக் கொண்டு கட்சிக்குள்ளேயே தொடர்வதுதான் தர்மம். அதை விடுத்து, தனியாகப் புதிய பாதை தேடுவது உண்மையான தொண்டனால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் பாஜக இன்று வளர்ந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் லட்சக்கணக்கான சாதாரண தொண்டர்களின் உழைப்பும் தியாகமும் மட்டுமே உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நேர்மையான தலைமையைப் பார்த்து பாஜகவிற்கு வந்த எந்தவொரு உண்மையான தேசபக்தனும், தனிநபர் அரசியலின் பின்னால் போக மாட்டான். நம் நாடு உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால், நாம் அனைவரும் பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் பின்னால் இரும்பு அரணாக உறுதியோடு நிற்க வேண்டும்.
எனவே, பாஜகவின் தேசியத் தலைமை காட்டும் பாதையில் ஒன்றிணைந்து, கட்டுக்கோப்பாக அணிவகுத்து நிற்க வேண்டி அனைத்து மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்,
@BJP4TamilNadu@blsanthosh
Follow the We The Leaders Foundation channel on WhatsApp:
WhatsApp-ல் We The Leaders Foundation சேனலில் இணைந்து, அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளுங்கள். ✅
சேனலில் லிங்க் இதோ 👇
https://t.co/U9qoKOycyK
நீங்கள் ஒரு உண்மையான மாற்றத்தைத் தேடுகிறீர்கள் என்றால், தயவுசெய்து இணையுங்கள்.
https://t.co/5tm9JERlJg
“Vijay isn't an alternative, just a placeholder”
#Annamalai
மேலும் மத்திய அரசுத் திட்டங்களைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும் பல ஆண்டுகள் இந்த அமைப்பின் சேவை தொடர, அனைவரின் ஆசிகளும் வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பிரபாகரன், மற்றும் @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர் திரு @KPRamalingamMP மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (2/2)