பெண் காவலர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் ஒரு நல்ல திட்டம்... இப்போ இருக்குற டி.ஜி.பி போதையை ஒழித்துக்கட்டுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது - முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேட்டி
#Chennai | #DGP | #Police | #Singappen | #SylendraBabu | #MaheshKumarAggarwal | #PolimerNews
மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
@polimernews அந்த ஈர வெங்காயமெல்லாம் அப்பறம் பேசலாம் புரோட்டக்கால் புலி மேடம், மொதல்ல உங்க சொத்துமதிப்பு விவரத்த புரோட்டோக்கால் படி எப்ப தாக்கல் செய்யப் போறீங்க லிப்ஸ்டிக் @PriyarajanDMK மேடம்..,🤡🤦♂️😏