சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Malayalam films have been featuring a lot of Ulaganayagan Kamal sir's references lately. Even in the recently released Mollywood Times film, which has music by Jake’s Bejoy, the very opening of a song contains a #KamalHaasan reference.💙💙💙
#MollywoodTimes#Nayakan#KH237
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் தொடரில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கம் வென்றார்.
மக்கள் நீதி மய்யம் வாழ்த்து !
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam#EshaSingh
A Right Person living in the wrong generation
Tamil Nadu is being driven by mob mentality disease. Political consciousness among the digital era people and younger generation is essential..!!!
#KamalHaasan#Ulaganayagan#Aandavar@ikamalhaasan
ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்த ராஜா ரந்தீர் சிங் (79) இன்று காலமானார். 1968, 1972, 1976, 1980, 1984-ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவரை பாராட்டி அர்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#RajaRandhirSingh
#கமல் சார் போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது, அவர் ஒரு சராசரி மனிதர் கிடையாது, எல்லாருக்கும் பெயர், புகழ், பணம் வந்தா வாழ்க்கையில் ஒரு சோம்பேறி தனம் வந்துடும் ஆனா கமல் சார் மட்டும் இந்த நிமிடம் வரைக்கும் உழைக்கிறாரு, கத்துக்கிறாரு - நடிகர் #லிவிங்ஸ்டன்👏
#KamalHaasan#KH237
செண்பகராமன் பிள்ளை (1934) : "ஜெய் ஹிந்த்" (Jai Hind) என்ற உலகப் புகழ்பெற்ற முழக்கத்தை முதன்முதலில் உருவாக்கிய தீவிர இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்.
@ikamalhaasan#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#SenbagaramanPillai
#JaiHind
மூடநம்பிக்கைகள் மற்றும் 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) போன்ற கொடுமைகளுக்கு எதிராகப் பகுத்தறிவுப் போராட்டம் நடத்திய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ராஜா ராம் மோகன் ராய் பிறந்தநாளில், அவர்தம் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளை நெஞ்சார நினைவு கூர்வோம்!
#KamalHaasan#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#RajaRamMohanRoy
A true leader doesn’t spread fear during difficult times, he reminds people of their strength.
While many choose noise and blame, #KamalHaasan speaks about unity, sacrifice, and collective responsibility. That is foresight. That is statesmanship.
India has survived every crisis because ordinary people stood together beyond politics, religion, and language. Kamal Sir’s words are not just a reminder of history, they are a vision for the future.
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
@ikamalhaasan கோவையில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் மனிதநேயத்தையே தலைகுனியச் செய்கிறது.
குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
@MaiamOfficialIT@ikamalhaasan@maiamofficial India’s youth are not “cockroaches” to be insulted or dismissed. They are the voice, strength and future of our democracy. Words from constitutional offices must uphold dignity, empathy and respect not dehumanise an entire generation.
“We, the People” includes every young Indian
The Constitution of India begins with “We, the People” — not “We, the powerful.”
Makkal Needhi Maiam strongly condemns the H'ble CJI Surya Kant's 'cockroach' remark!
To compare youngsters to “cockroaches” is not merely insensitive; it violates the constitutional spirit of dignity, equality and respect for every citizen.
India’s youth are not pests to be ridiculed. They are the strength, conscience and future of this democracy.
Young people are not a nuisance to be dismissed — they are citizens with dreams, dignity and democratic rights. Those occupying the highest constitutional offices must choose words that heal, inspire and uphold respect, not dehumanise an entire generation.
India’s youth deserve empathy, opportunity and encouragement — not contempt.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#CockroachJanataParty
#CJP