ஈழத் தமிழர்களுக்கு நாம் என்ன செய்தோம்...ஒன்னும் செய்யவில்லை...ஒன்றிணைந்து கூட போராடவில்லை...அந்த வலியின் ரணமே இந்த பெயருக்கு காரணம் ( நானும் துரோகியே )
@itzyeoshin இது எந்த படத்தின் பிஜிஎம் அல்ல 25 வருடங்களுக்கு முன் வந்த HOW TO NAME IT என்னும் ஒரு இசை தொகுப்பு இளையராஜாவின் இளையராஜாவிடம் அனுமதி பெற்று பாலு மகேந்திரா அவர்கள் இதை வீடு படத்தில் உபயோகப்படுத்திக் கொண்டார்
@SuryaYuva2tn ஏன் இதுவரைக்கும் நீங்க அந்த பூங்காவுக்கு போனதே இல்லையா...25 வருஷமா சாயந்திரம் 5:45 ல இருந்து 6:45-க்குள்ள போன இதே மாதிரி வவ்வால் பறக்கிறது தினமும் பார்க்கலாம்
@nmravikumar@saranya12121989 நடிகர் சத்யன் விஜய்யோடு நண்பன் படத்தில் நடித்தவர் கலவி அமைச்சரே படத்தில் வசனம் சொல்லுவாரே மேடையில் அவர்தான் மாதம்பட்டி சிவக்குமாரின் பையன்...உறவு முறையில் சூர்யா கார்த்திக்கு அண்ணன்
@KVFC_Official@Udhaystalin@CMOTamilnadu மலையாளத்து காரங்க எப்பவுமே கொஞ்சம் அறிவுள்ள மாதிரி நடந்துப்பாங்க நீ எப்படிடா இந்த அட்மின்...தேர்தல் தோல்வியில் சோர்ந்து இருந்த திமுககாரன் அனைவருக்கும் எனர்ஜி டானிக் குடுத்து பத்த வச்சிட்டீங்களே பரட்டைகளா
ஒரு விதத்துல தவெக க்கு நாம நன்றி தான் சொல்லணும்...ஏன்னா தேர்தல் தோல்விகளில் சோர்ந்து இருந்த திமுககாரன் அத்தனை பேரையும் இன்னைக்கு தட்டி உசுப்பி எழுப்பி விட்டுட்டாரு...!!!
KMCH மருத்துவமனையில் உறுப்பு கொடையாளர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்த கல்வெட்டு திறப்பு விழாவில், திரையில் ஒளிபரப்பப்பட்ட காணொலியை கண்டு தேம்பி தேம்பி கதறி அழுத உறவினர்கள்.. மனதை நொறுக்கிய காட்சி..!
#Coimbatore | #Hospital | #PolimerNews