Hyundai நிறுவனமே சொல்லியிருக்கான், எப்போது ஒப்பந்தம் போடப்பட்டது என்று.
வெளிநாட்டுகாரனுக்கு இருக்க “அடிப்படை நாகரிகம், அற உணர்வு” கூட இந்த கத்துக்குட்டி ஆட்சியாளர்களிடம் இல்லை.🤦🏽♂️
"பேருரை"😂😂
டேய் திமுக.. ஒரு வாரமா என்னைய அடிச்சதுக்கு பதில் script ரெடியா இருக்குடா.
இன்னைக்கு முழுக்க secretariat ல உட்கார்ந்து மனப்பாடம் பண்ணிட்டேன்.
நாளைக்கு என் performance அ மட்டும் பாருங்க டா 😳😳
மக்கள் முதல்வர் ஸ்டாலின் ஆண்ட 5 வருடத்தில் ஒரு முறை கூட குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கலைன்னு டெல்டா வருந்தியதே இல்லை..!
நல்லோர் ஆளும்போது இயற்கையும் அவருக்கு ஆதரவாக இருக்கும்..!
அண்ணா ஆரமிச்ச கட்சிலருந்து வந்திருந்தாலும் சரி
அண்ணாமலை ஆரம்பிக்க போகும் கட்சியா இருந்தாலும் சரி
இல்ல..அந்த அண்ணாமலை படத்துல நடிச்சவரே இனி கட்சி ஆரமிச்சி வந்தாலும் சரி
No one can stop “Vijay Wave” 🌊🔥
@ashwin_tvk_@Udhaystalin அரசியல்வாதிகளுக்கு செஸ் தெரிந்திருக்க அவசியமில்லை. மக்கள் பிரச்சினைய தீர்த்து வைக்கிற ஆற்றல் தான் வேணும். விவசாயிகள் அழுதுகொண்டு வீதியில் நிற்கின்றனர். செஸ் விளையாடி மகிழ்வது மன நோயாளிகளின் செயல்.
#BREAKING விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு தவறவிட்ட முதலீடுகளின் பட்டியல்:
கூகுள் & டேட்டா சென்டர்: குவாண்டம் மற்றும் தரவு மையங்கள் அமைப்பதற்கான முதலீடு – ₹1,50,000 கோடி (1.5 லட்சம் கோடி)
கிரீன் எனர்ஜி வேவ்: பசுமை ஆற்றல் துறை சார்ந்த பெரு முதலீடு – ₹2,00,000 கோடி (2 லட்சம் கோடி)
ரிலையன்ஸ்: சோலார் மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் உற்பத்தித் திட்டம் – ₹51,300 கோடி
அதானி குழுமம்: பம்ப்டு ஸ்டோரேஜ் ஹைட்ரோ திட்டங்கள் – ₹12,297 கோடி
அப்பல்லோ டயர்ஸ்: டயர் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் – ₹5,100 கோடி
ராயல் என்ஃபீல்ட்: மோட்டார் சைக்கிள் உற்பத்தித் திட்டம் – ₹2,500 கோடி
அக்னியாஸ்த்ரா எனர்ஜெடிக்ஸ்: பாதுகாப்புத் துறை உற்பத்தித் திட்டம் – ₹1,500 கோடி
DRDO திட்டம்: ஒசூருக்கு நேரடியாக வரவேண்டிய மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சித் திட்டம்
ஒரே ஒரு மாதத்தில், அதுவும் தமிழ்நாட்டின் தொழில் நகரங்களுக்கு மிக அருகில் வரவேண்டிய சுமார் 4.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மொத்தமாக ஆந்திராவிற்குச் சென்றிருப்பது சாதாரணமான நிர்வாகத் தொய்வு அல்ல; இது ஒட்டுமொத்த மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் விழுந்த பலத்த அடியாகும்.
லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய கூகுள், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பிரம்மாண்ட திட்டங்களை இப்படி அடுத்தடுத்து இழந்திருப்பது, மாநிலத்தின் வருவாயைப் பாதிப்பதோடு மட்டுமன்றி, எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் வெற்றுப் பாராட்டு விழாக்களிலும், விளம்பர அரசியல் குத்து டான்ஸ்களிலும் கவனம் செலுத்துவதை விடுத்து, மாநிலத்தின் பொருளாதார நலனில் அக்கறை காட்ட வேண்டும். தமிழகத்தின் தொழில் துறைத் தலைமைத்துவத்தை அண்டை மாநிலங்களிடம் முழுமையாக இழந்து வரும் தவெக அரசு, இனிமேலும் சாக்குப்போக்குகளைக் கூறாமல், தவறிய முதலீடுகளை மீட்டெடுக்கவும், புதிய திட்டங்களைத் தக்கவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக இளைஞர்கள் இந்த நிர்வாகத் தோல்விக்கு வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது திண்ணம்.
இப்படி நீங்க ஸ்டிக்கர் ஒட்ட வருவிங்க என்று தெரிந்து தான் ஹூண்டாய் நிறுவனம் இந்த ஒப்பந்தம் திமுக ஆட்சியில் Dec 2025 போடப்பட்டது என்று Official ஆக பதிவு செய்துள்ளது
உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லையாடா 🤦
ஆவடியில் மின்வாரிய அலுவலகம் அருகே இணைப்பு பெட்டியில் 14 ஃப்யூஸ் கேரியர்கள் திருட்டு..!
இப்பொழுது தெரிகிறதா அடிக்கடி மின் வெட்டியிருக்கு யார் காரணம் என்று.
ஆட்சிக்கு கெட்ட பெயர் வர வைக்க திட்டமிட்டு நடத்தப்படும் சரிதான் இந்த மின்வெட்டு