Repliesல மொத்தமா தவெக மக்கள் மாசுவ கடிச்சு வச்சுட்டு இருக்காங்க. உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா? நீங்க எப்படி போய் ஆய்வு பண்ணலாம்னு.
ஐயா அவரு தவெக கட்சிக்காரங்க மாதிரி அரசு ஆஸ்பத்திரில போய் ஆய்வு பண்ணல.
கலைஞர் கணிணி கல்வியகம் அவரோட சொந்த டிரஸ்ட். அவர் அதோட நிறுவனத்தலைவர்.
அங்க போய் ஏதோ பண்ணி இருக்கார்.
மகாராஷ்டிரா, நவி மும்பையில் ஒரு வாரத்திற்கும் மேலாக நள்ளிரவில் பவர்கட் ஆகி கொண்டே இருந்ததால் கடும் மன உளைச்சலில் தலையணையோடு EB ஆபீஸுக்கு பெண் ஒருவர் சென்ற வீடியோ வைரல்
``நைட் 11 மணிக்கு வேலை முடிஞ்சி வர்றேன். மறுபடி காலைல 6 மணிக்கு வேலைக்கு கிளம்பணும். ஆனா டெய்லி மிட்நைட்ல பவர்கட் பண்ணிட்டு காலைல தான் கரண்ட் விடுறாங்க.. நல்லா தூங்கி 1 வாரமாச்சு.. என்னால இந்த சித்ரவதைய இதுக்கு மேல தாங்க முடியாது. மனசளவுல ரொம்பவே உடைஞ்சிட்டேன்.. போதும்.." என மற்றொரு வீடியோவில் கண்ணீர் விட்டு கதறியதுதான் சோகத்தின் உச்சம்
#maharashtra #powercut #viralwomenvideo
பியூஸ் திருடு போச்சுதுன்னா அது எப்படி கரண்ட் விட்டு விட்டு வரும்னு யோசிக்கிற அளவுக்கு தற்குறிகளுக்கு அறிவு கிடையாதுங்குற நம்பிக்கைலதான் இருமல் குமாரு அந்த பாயிண்டை வெச்சி சமாளிக்கலாம்னு இறங்கியிருக்காப்ல
சென்னைல கழகம் அதிகமா பவர் கட் ஆகுற ஏரில ஆளுங்க வச்சு வீட்டுக்கு வீடு மெழுகுவர்த்தி விசிறி மட்டை கொடுத்து திரும்ப புடிக்கலாம் ஆன பண்ண மாட்டானுங்க நவீன பண்ணையார்கள்
லட்டு மாதிரி ஒரு மேட்டர் கிடைத்துள்ளது.
எவன்னே தெரியாத ஜாபர் அலி என்பவனை வைத்து அகில இந்திய அளவில் திமுகவை போதை பொருள் கடத்தும் கட்சியாக கட்டமைத்தார்கள். இப்போ தொக்கா ஒரு விஷயம் மாட்டி இருக்கு.
ஆனா ஆதவ் அர்ஜூனாவை எதிர்க்க திமுக ஏன் இப்போது வரை தயங்குகிறது என்பது புரியவில்லை.
#NewsUpdate | திருமணத்திற்கு முன்பு பரஸ்பர விருப்பத்தின் பேரில் பாலியல் உறவில் இருந்தது அவர்களின் நன்னடத்தை மீதான கறை அல்ல - உச்ச நீதிமன்றம்
#SunNews | #SupremeCourt | #Telangana
வழக்கு குற்றவாளிகள் :
1) ஜான் பிரிட்டோ - ஆதவ் அர்ஜுனா மனைவியின் தாய்மாமன்
3) மார்டின் லீமா ரோஸ் - ஆதவ் அர்ஜுனா மாமியார்
4) டெய்சி ஆதவ் அர்ஜுனா - ஆதவ் அர்ஜுனா மனைவி
சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக வாங்கியதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய போதைபொருள் விற்பனை திட்டம். இது அவர்களுக்கு தொழில்.
லாட்டரி விற்பனை போல் போதைப் பொருள் விற்பனையும் ஒரு தொழில்..