கோடீஸ்வரர்களை லட்சாதிபதியாகவும்
லட்சாதிபதிகளை ஏழைகளாகவும்
ஏழைகளை பிச்சைக்காரர்களாகவும்
பிச்சைக்காரர்களை பிணமாகவும்
ஆக்கிய இழிவான நாள் ..
தவறான ஒரு மனிதரிடம் இந்த நாட்டை கொடுத்து குட்டிசுவராக ஆக்கிய நாள்
முதன்முறையாக ஆதவ்வின் குடும்பத்தில் இருந்து ஒரு தன்னிலை விளக்கம்!
இதுதான் நாம் செய்ய வேண்டியது..
TVK எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் உருவாக்கட்டும், நாம் நம் ஜனநாயக கடமையை, அரசை நோக்கி கேள்வி எழுப்புவோம்…
தொடர்ந்து கேள்விகளை முன்வைப்போம்…
விஜய் வந்து பதில் சொல்லட்டும்
சென்னை மக்களே…
நேற்று இரவு கரண்ட் இல்லாமல் நீங்கள் அவதிப்பட்ட போது காணாமல் போயிருந்த ஆச்சரியக்குறி MLA-க்கள் அனைவரும் அனைவரும் தற்போது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆஜராகியுள்ளனர்.
மக்கள் தவித்தபோது Absent ஆனவர்கள், அரசு விழாவை சிறப்பிக்க மட்டும் Present ஆகியுள்ளனரே… அடடே… ஆச்சரியக்குறி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மக்கள் முதல்வர் ஸ்டாலின் ஆண்ட 5 வருடத்தில் ஒரு முறை கூட குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கலைன்னு டெல்டா வருந்தியதே இல்லை..!
நல்லோர் ஆளும்போது இயற்கையும் அவருக்கு ஆதரவாக இருக்கும்..!
இந்த நுழைவாயில் அமைக்க கழக தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களுடைய ஆட்சியில் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரியாதைக்குரிய அண்ணன் @IPSenthil MABL MLA நன்றிகளை பழனி தொகுதி மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் 🙏
செய்தி போட்டவன் உண்மையாலுமே சோறு திங்குறவனா இருந்தா எந்த அமலாக்கத்துறை அதிகாரி சொன்னார்னு பெயரை சொல்லணும். அதிமுக ஆட்சியில் நடந்த தவறுக்கு திமுக ஆட்சியில்னு பொய் பரப்புன இந்த அயோக்கியனுங்க தவெக னு வரும்போது உண்மையான செய்தியா இருந்தாலும் பொய் னு போடுதுங்க. மானங்கெட்ட மீடியா
முதல் கையெழுத்தே 200"யூனிட் இலவச மின்சாரம்.. அதிலேயே
இத்தனை குழறுபடி என்றால்..
மீதி உள்ள இலவச திட்டங்களின்
கதி..!?
நல்ல தலைவர்களை தேடாமல்
இலவசங்களை மக்கள் தேடினால்
இதுதான் கதி..😔😦