இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ தொடக்க நிகழ்ச்சியில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடலும், மெர்சல் படத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலும் காவல் வாத்திய குழு மூலம் வாசிக்கப்பட்டது.
#Vijay | #TVK | #SingappenSpecialTaskForce
Masterstroke by Vijay to float a special task force for safeguarding women in #TamilNadu… and call them Singappen (meaning lioness)!
In a state where crimes against women are rising (partly due to improved reporting), this feels straight out of a high-octane Tamil blockbuster!
@TVKVijayHQ@xpresstn@NewIndianXpress
#CMVijay: We shouldn't search on reels & Insta to know the reason.. We need to come to reality to know the crimes against women.. Mainly drug abuse.. We need to eradicate it from its roots.. This has been ignored for many years.. U know who ignored it..
மீண்டும் சொல்கிறேன் இது ஸ்டிக்கர் ஓட்டும் திட்டமல்ல...
பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு முன்னெடுத்த மிக முக்கியமான திட்டம்.
இந்தத் திட்டத்திற்கு 354 கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது.
நீங்கள் செய்த ரோந்து திட்டம் அல்ல இது.
பிறந்து சில நாட்களே ஆன குழந்தையுடன், அரசு நிகழ்ச்சிகளில், தொடர்ந்து தவறாமல் கலந்துகொள்ளும் திரு.வி.க. நகர் MLA #பல்லவி அவர்கள் 👏👏👏
பல்லவி அவர்களின் குழந்தையை கொஞ்சிய படி, வருகை தந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனன் அவர்கள் 🫶
TVK is a family Indeed 🫶🫶🫶
#Working_Mother#TVK#Vijay@AadhavArjuna